திருமணம் நடத்தாமலேயே குடித்தனம்.. பிக்பாஸ் பிரபலத்தை சந்தி சிரிக்க வைத்த மனைவி

சில சீசன்களின் போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் வரை நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வெளியில் வந்த பிறகு அவர்களைப் பற்றி எதிர்பாராத நிறைய விஷயங்கள் மீடியாவில் வெளிவர தொடங்கும்.

வேறு எந்த படத்திலும் விஜய் செய்யாத விஷயம்.. லோகேஷையே மிரளவிட்ட தளபதி

கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் லியோ அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ajith-vikram-vijay

அஜித் விஜய்க்கு அடுத்த வரிசையில் இருக்கும் ஐந்து ஹீரோக்கள்.. தொடர் தோல்வியால் வாய்ப்பு இழந்த விக்ரம்

இவர்களின் அப்டேட் படங்களின் விமர்சனங்களை கொண்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.

மனோபாலாவின் காட்ஃபாதர் யார் தெரியுமா? இன்று வரை கடும் கோபத்தில் இருக்க இதுதான் காரணம்

தன்னுடைய காட்ஃபாதர் யார் என்பதை மனோபாலா பேட்டியில் தெரிவித்திருப்பது தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

rajini-vadivukarasi 2

ரஜினியை திமிரில் திட்டிய வடிவுக்கரசி.. தண்டவாளத்தில் தலையை வைத்து விட்ட சம்பவம்.!

என் தலைவரை நீங்க திட்னீங்க உடனடியாக மன்னிப்பு கேட்கணும், இல்லையென்றால் ரயிலே எடுக்க விடமாட்டோம் என்று சொல்லி தண்டவாளத்தில் தலையை வைத்து ரசிகர்கள் சண்டை போட்டனர்.

விஜய்யை வைத்து விஷாலை டோட்டலா டேமேஜ் செய்த பிரபலம்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு.!

பிரபலம் ஒருவர் மீடியா முன் நடிகர் விஜய் உடன் ஒப்பிட்டு விஷாலை பங்கமாக கலாய்த்து இருக்கிறார்.

ரீ என்டரி கொடுத்தும் பிரயோஜனம் இல்லாத 6 நடிகர்கள்.. சினிமாவிற்கு ஒரேடியாக முழுக்கு போட்டு போன கரன், விக்னேஷ்

சினிமாவிற்கு ரீ என்று ஆக வந்தும் பிரயோஜனம் இல்லாமல், சினிமாவை வேண்டாம் என்று முழுக்கு போட்ட நடிகர்கள்