விஜய் பாணியில் ஷாருக்கான் செய்த விஷயம்.. ஜவான் படத்தை பற்றி அவரே சொன்ன அப்டேட்
படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து நடிகர் ஷாருக்கான் பயங்கர உற்சாகமாக காணப்படுகிறார்.
In this cinema news category, we provide only interesting and latest tamil movie news and trending tamil cinema updates.
படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து நடிகர் ஷாருக்கான் பயங்கர உற்சாகமாக காணப்படுகிறார்.
ஹாலிவுட் படத்தின் தழுவலாக உருவாகும் விஜய்யின் லியோ.
கங்குவா படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்துமாறு நடிகர் சூர்யா வலியுறுத்துவதால், இயக்குனர் சிறுத்தை சிவா தலைவலியில் உள்ளார்.
‘கமல் வீட்டு வாசலில் காத்திருந்து தான் ரஜினி வாய்ப்பு பெற்றார்’ என உலக நாயகனின் வாரிசு வெளிப்படையாக பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
ஊரை ஏமாற்றும் வித்தையாக இவர் ஒரு விஷயத்தை கூறி வருவது வருத்தத்தை அளிக்கிறது.
இவருடைய தாதா கெட்டப்பை பார்த்து மிரண்டு போன இயக்குனர் ஒருவர் விரைவில் அவருடன் கூட்டணி அமைக்க இருக்கிறாராம்.
ஜீவாவுக்கு தொடர்ந்து ஹிட் படங்கள் அமையவில்லை என்றாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விடும்.
பொன்னியின் செல்வனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ராஜமௌலி பத்து பாகங்களாக எடுக்க உள்ள படம்.
லியோ படத்தில் அர்ஜுன் உடனான சம்பவத்தை முடித்த விஜய்.
தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் விபத்துக்கான காரணம்.
மனோபாலா கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தார் என வெளியாகி உள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.
சமீபத்தில் நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளையொட்டி அன்றைய நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் தலைப்பு விடாமுயற்சி என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இது ஒரு புறம் இருக்க விஜய் அடுத்ததாக ஆடுபுலி ஆட்டத்திற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
அயன் லேடியிடம் மட்டும் இவர் ஜாலியாக பேசுவார் என்ற விஷயத்தை புட்டு புட்டு வைத்துள்ளார் சுஹாசினி.
கவினின் டாடா படத்திற்கு பிறகு இவருடைய அடுத்த படத்தின் டைட்டில் கிக்காக இறக்கி இருக்கிறார்.