எந்த இலாக்காவையும் விட்டு வைக்காத டி ராஜேந்திரரின் 5 படங்கள்.. வீராச்சாமியாய் மும்தாஜ் உடன் செஞ்ச ரவுஸ்

படம் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பு, வசனகர்த்தா, பாடலாசிரியர் , பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையோடு இருப்பவர்தான் டி ராஜேந்தர்

ajith

அஜித் நிராகரித்த 5 பிரபலங்கள்.. அவமானப்படுத்தியதால் இன்று வரை வாய்ப்பு கொடுக்காத ஏ கே

இவரின் ஆரம்ப காலத்தை திரும்பி பார்த்தால் இவருக்கு ஏற்பட்ட இழப்பு, அவமானம், தோல்விகள் அதிகம் என்றே கூறலாம்

indian-2-kamal

ரிலீசுக்கு முன்பே உயிர் நீத்த 2 ஜாம்பவான்கள்.. பெயரை நிலைக்க வைக்க வரும் இந்தியன் 2

பல வருடங்களாக விபத்து, மன கசப்பு என இழுத்தடிக்கப்பட்டு வந்த இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவுரும் கட்டத்தில் இருக்கிறது.

venkat-prabhu

போட்ட காசை எடுப்போமான்னு தெரியல இதுல அடுத்த பார்ட் வேறயா.? இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படும் வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இப்ப எடுத்த படத்திலேயே போட்ட காசை எடுப்போம் என்று தெரியவில்லை. இதுல அடுத்த பார்ட் 2 வேற.

Vijayalakshmi-Seeman

சீமானுக்கு முன்பே விஜயலட்சுமி டேட்டிங் செய்த டிவி பிரபலம்.. நிச்சயதார்த்தம் முடிந்தும் சேர முடியாம போச்சு

விஜயலட்சுமி சீமானுக்கு முன்பே டேட்டிங் செய்த டிவி நடிகர் யார் என்ற தகவல் கசிந்துள்ளது.

சேரும் சகதியுமாக வந்த அஜித்.. யார், என்னனு தெரியாமல் அவமானப்படுத்தி அடாவடி செய்த ஹோட்டல் நிர்வாகம்

அஜித் மற்றும் அவரது நண்பர்களை ஹோட்டல் நிர்வாகம் உள்ளே விடாமல் அடாவடி செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Adipurush

ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமன்.. பிரம்மாண்ட கிராபிக்ஸ், பிரபாஸின் மிரட்டும் ஆதிபுருஷ்

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவான ஆதிபுருஷ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா உருவாகியுள்ள இந்த படம் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் தழுவல் ஆகும்.

இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும் க்ரீத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். இந்த ட்ரெய்லரில் வரும் ஜூன்16ம் தேதி படம் வெளியாகுவதாகவும் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளனர். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மோஷன் கேப்சர், 3டி தொழில்நுட்பத்துடன் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஆதிபுருஷ் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் ஆதிபுருஷ் ட்ரைலரில் அனுமன், ராமனின் கதையை சொல்வது போல் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. மானிட உருவத்தில் வாழ்ந்த கடவுள் ராமரின் கதை தன் ஆதி புருஷ். அறம் மற்றும் தர்மம் சார்ந்த வாழ்வின் கொண்டாட்டமாய் திகழ்ந்த ராமரின் கதை.

தர்மத்தால் அதர்மத்தில் அகங்காரத்தை அழித்த ராமரைப் பற்றிய கதை. யுக யுகங்களாக நம்முடைய உணர்வோடும் உள்ளத்தோடும் ராமாயணத்தின் கதைதான் இந்த படம். இதில் ராவணன் சீதாவிடம் பிச்சை கேட்பது போல் அவரைத் தூக்கிக் கொண்டு செல்வதும், அதன் பிறகு சீதாவை அனுமன் சந்திப்பதில் பிறகு ராவணனுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தையும் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் மிரட்டலாக காண்பித்துள்ளனர்.

இதில் ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமர் தனது உயிரை விட அறவாழ்க்கை தான் முக்கியம் என போராடுகிறார். பல இடங்களில் ட்ரெய்லரை பார்க்கும் போதே சிலர்ப்பூட்டுகிறது. இந்த ட்ரெய்லர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

மேலும் இந்த படம் பாகுபலி2 படத்தை போல் பிரபாஸுக்கு கை கொடுக்குமா என்றும் 1000 கோடி வசூலை வாரிக் குவிக்குமா என்பதுதான் தற்போது இந்திய திரை உலகில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. இந்தப் படத்தை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

kamal-bharathiraja

ஐந்து ரூபாய்க்கு நடிக்க வந்த டாப் நடிகர், ஆணவத்தில் ஆடிய கமல்.. உண்மையை புட்டு புட்டு வைத்த பாரதிராஜா

தன் தனித்துவத்தால் தமிழ் சினிமாவிற்கு அடையாளமாக முத்திரை பதித்தவர் தான் பாரதிராஜா. இவரின் எண்ணற்ற படங்களில் இவரது முதல் படமான பதினாறு வயதினிலே இவருக்கு நல்ல பெயரை

meg2-the-trench

டைனோசரையே தூக்கி சாப்பிடும் கடல் அரக்கன்.. அசுர பசியோடு வேட்டைக்கு தயாரான மெக் 2-தி ட்ரென்ஞ்ச் ட்ரெய்லர்

ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு உயிரினம் உலகத்தை ஆண்டு கொண்டிருந்தது என்ற வசனத்தோடு ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது.