விடுதலையால் சூரிக்கு அடித்த ஜாக்பாட்.. குமரேசனின் புதிய காரின் விலை இத்தனை கோடியா!
விடாமுயற்சியுடன் எந்த விஷயமும் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை போல காமெடி நடிகராக இருந்த சூரிக்கு விடுதலை படத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.