4 நகைச்சுவை நடிகர்களை இழந்தது தவிக்கும் தமிழ் சினிமா.. கடைசியாக மனோபாலா நடித்த படம்
தமிழ் சினிமாவுக்கு இந்த நான்கு நகைச்சுவை நடிகர்கள் காமெடியை அர்ப்பணித்து வந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தற்போது இல்லை என்று பார்க்கும்போது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.