பல கோடி மதிப்பிலான லம்போர்கினி காரை வைத்திருக்கும் 5 சினிமா பிரபலங்கள்.. பைக் போல அதிக கிரஷில் இருக்கும் அஜித்

தற்போது அதிக விற்பனையாகிக் கொண்டிருப்பது லம்போர்கினி கார் தான். இந்த காரை பயன்படுத்தும் சினிமா பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.

தசரா திரைப்படம் கமலின் இந்த படங்களின் கலவையா!.. வகையாய் மாட்டி கொண்ட நானி, கீர்த்தி

சில நேரங்களில் வெற்றி பெற்ற கதைகளை அப்படியே சுட்டு யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் படத்தை எடுத்துக் கொண்டு மாட்டிக்கொள்வார்கள்.

sivakarhikeyan-rajini

சிங்கம் போல் கர்ஜிக்க தயாரான சூப்பர் ஸ்டார்.. தோல்வி பயத்தால் சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு

அப்படித்தான் இப்போது இவருடைய ஒரு அதிரடியை பார்த்து சிவகார்த்திகேயன் அரண்டு போய் இருக்கிறாராம்.

3 ஹீரோக்களின் இடத்தை பிடிக்கும் கவின்.. ஒரே ஹிட்டால் புரட்டிப்போட்ட சினிமா கேரியர்

இப்போது கவின் காட்டில் அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் அவருக்காக பல தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி நிற்கிறார்களாம்.

மாமனார் மாதிரி மேடையில் பேசினால் மட்டும் போதுமா.? அட்டூழியம், தயாரிப்பாளரை அழ வைக்கும் தனுஷ்

அண்மை காலமாக தனுஷின் நடை, உடை, பேச்சு எல்லாம் சூப்பர் ஸ்டாரை பிரதிபலிப்பது போன்றே இருக்கிறது.

டைரக்ட் பண்ணுவதிலிருந்து பிரேக் எடுத்த 5 சூப்பர் ஹிட் இயக்குனர்கள்.. கடனை அடைக்கப் போராடும் சசிகுமார்

மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த முக்கியமான ஐந்து இயக்குனர்கள் தற்போது படம் இயக்குவதற்கே பிரேக் கொடுத்துவிட்டு, படங்களின் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்

பட்ட பின் புத்தி தெளிந்த ஜி.வி… அண்ணன் காலியான திண்ண நமக்கு தான் என போடும் பிளான்

ஜி.வி.பிரகாஷின் சிறந்த இசை அமைப்பிற்கு உதாரணமாக இன்று வரை செல்வராகவன் இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சொல்லப்படுகிறது.

nayanthara

எட்டு டாப் ஹீரோக்களுடன் நடித்த ரியல் லேடி சூப்பர் ஸ்டார்.. 40 வயதில் நயன்தாரா மார்க்கெட்டை பிடிக்கும் நடிகை

ஆயினும் இளைஞர்களின் கனவு கன்னியாக இன்றும் இளமையுடன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் த்ரிஷா

vijay-antony-2

படப்பிடிப்பில் தனக்கு நடந்த மோசமான ஆக்சிடென்ட்.. உயிரைக் காப்பாற்றியது யாருன்னு தெரிவித்த விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நடந்த மோசமான ஆக்சிடென்ட்டில் இருந்து தன்னை காப்பாற்றியது யார் என்பதை விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.