vikram-malavika

சிக்ஸ் பேக் உடன் விக்ரமுக்கு தண்ணி காட்ட போகும் தங்கலான் பட ஹீரோயின்.. ட்ரெண்டாகும் ஃபோட்டோ

அண்மையில் அவரின் பிறந்த நாள் அன்று வெளியான தங்கலான் பட மேக்கிங் வீடியோ பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது

ajith-mazhil thirumeni

விடாமுயற்சி வில்லனை உறுதி செய்த மகிழ்த்திருமேனி.. அவரே வெளியிட்ட பரபரப்பான பதிவு

அஜித்துக்கு இணையாக வில்லன் இவர் நடித்தால் கண்டிப்பாக வெற்றி அடையும் என்ற எண்ணத்தில் மகிழ் திருமேனி அந்த நடிகரை வில்லனாக இறக்க முடிவு செய்து இருக்கிறார்.

surya-siruthai-siva

பல கோடிக்கு வியாபாரமான கங்குவா.. ரிலீசுக்கு முன்பே தெறிக்க விட்ட சூர்யா, சிவா கூட்டணி

10 மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது.

விஜய் பட நடிகை அணிந்திருந்த வைர நெக்லஸ் புகைப்படம்.. தளபதி சம்பளத்தை விட இரண்டு மடங்காம்

விஜய் படத்தின் நடிகை என்றாலே ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அவர்களுடைய புகழ் எல்லா பக்கமும் பரவும். அதற்கு காரணம் விஜய் படத்தில் முக்கியமாக இருக்கும் ரொமான்ஸ் மற்றும் டான்ஸ்.

actress-cinemapettai

குடும்பத்திற்காக தியாகம் செய்து வாழ்க்கையை அழித்துக் கொண்ட நடிகை.. மொத்த சொத்தும் பறிபோய் நின்ற பரிதாபம்

குடும்பத்திற்காக பல தியாகங்களை செய்த இவர் ஒரு கட்டத்தில் தன் வாழ்க்கையைக் கூட பெரிதாக நினைக்காமல் பெற்றவர்களுக்காக வாழ்ந்திருக்கிறார்.

ajith-actor

அஜித் பிறந்தநாளுக்கு வெளிவந்த இரண்டு பிளாக்பஸ்டர் படங்கள்.. புது வில்லன் அவதாரத்தில் போட்ட அஸ்திவாரம்

அஜித்தின் பிறந்தநாள் அன்று அவரிடமிருந்து சர்ப்ரைஸ் பெறுவது அவரின் ரசிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது.

rajamouli-suhasini-manirathnam

ராஜமௌலியிடம் உதவி இயக்குனரா கத்துக்கோங்க.. மணிரத்தினம், சுஹாசினியை கிழித்து தொங்க விட்ட பிரபலம்

மணிரத்தினம், சுஹாசினி இருவரும் ராஜமௌலியிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று கிழித்து தொங்க விட்ட பிரபலம்.

22 வருடத்திற்கு முன்பே நடிப்பை தூக்கி எறிய முடிவெடுத்த தளபதி .. கோலிசோடா விஜய் மில்டன் கூறிய சுவாரஸ்யமான சம்பவம்

விஜய் நடித்த பிரியமுடன் மற்றும் நெஞ்சினிலே திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் தான் விஜய் மில்டன்.

ajith-fans

முதல் 5 நாள் படத்திற்கு கூட்டமே இல்ல.. அடுத்த 80 நாட்களுக்கு தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் ஆன அஜித் படம்!

முதல் 5 நாட்கள் ஓடாமல் அடுத்து 80 நாட்கள் திரையரங்கில் தாறுமாறாக பட்டையை கிளப்பிய அஜித்தின் சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா!

சிம்புவால் சினிமாவை வெறுத்து ஒதுங்கிய தயாரிப்பாளர் .. அஜித்தின் மீது சுமத்தப்பட்ட வீண் பழி தெரியுமா ?

சிம்பு பல சர்ச்சையான பஞ்சாயத்துகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் அவரிடம் மாட்டிய ஒரு தயாரிப்பாளர் மிகப்பெரிய நஷ்டத்திற்கு உள்ளாகி சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.