விஜய் சேதுபதி இல்லாத சூது கவ்வும் 2.. 10 வருடங்களுக்குப் பிறகு வேகம் எடுக்கும் படப்பிடிப்பு
10 வருடங்களுக்குப் பின் சூது கவ்வும் 2 கலக்கலான மோஷன் போஸ்டர் வெளியானது.
In this cinema news category, we provide only interesting and latest tamil movie news and trending tamil cinema updates.
10 வருடங்களுக்குப் பின் சூது கவ்வும் 2 கலக்கலான மோஷன் போஸ்டர் வெளியானது.
கமல் பாதுகாப்புடன் வந்த நிலையில் ரஜினி தனியாக வந்து மாஸ் காட்டி விட்டு சென்றுள்ளார்.
கூட்டுக் குடும்பத்தின் சந்தோசங்களை அனுபவிக்கும் வகையில் சில படங்கள் வெளிவந்து பெரிய வரவேற்பு ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த விஷயத்தில் அப்பாவை மிஞ்சிய நடிகை ஸ்ருதிஹாசன்.
உலக அளவில் பிரபலமாக இருக்கும் ரஜினியை சுற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அவர் எது செய்தாலும், பேசினாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதற்கு என்று ஒரு கூட்டமும் இருக்கிறது.
தற்போது இளம் குந்தவை குடும்பத்துடன் இருக்கக்கூடிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டு வைரலாகி வருகிறது.
படத்திற்கு போடப்படும் பட்ஜெட்டை விட இரு மடங்கு லாபத்தை ஈட்டினால் தான் அப்படம் கமர்சியல் ஹிட் கொடுத்தது என்று கருதப்படும்.
சிம்பு இப்போது கமல் தயாரிப்பில் தேசங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை எதிர்பார்த்து வருகின்றனர்.
கடந்த 2003 ஆம் ஆண்டு ரஜினியின் சினிமா கேரியரே கேள்விக்குறியாகும் படி அவருக்கு ஒரு மிகப்பெரிய அடி விழுந்தது.
ஒரு சில படங்களில் ஹீரோவை காட்டிலும் வில்லன்களுக்கே முக்கிய கதாபாத்திரம் அமைந்துவிடுகிறது.
தமிழ் சினிமாவில் எத்தனை படங்கள் வந்திருந்தாலும் அதில் குழந்தைகளை மையமாக வைத்து வந்த படங்கள் ஹிட் படங்களாக மாறி இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சமந்தா ஆக்சிஜன் மாஸ்க் அணிந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
மே தினத்தில் ரிலீஸ் ஆன படங்களில் ஏழு படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கின்றன.
சொகுசு பங்களா, ஆடம்பர கார் என அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு பலரையும் வாயடைக்க வைத்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் ஆசைப்பட்ட மூன்று விஷயங்கள்.