ஒரு நாள் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி.. அஜித்தின் அறிவிப்பால் ஏற்பட்ட திடீர் மாற்றம்
அஜித்தின் அறிவிப்பு வருவது தெரிந்து, ஒரு நாள் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி.
In this cinema news category, we provide only interesting and latest tamil movie news and trending tamil cinema updates.
அஜித்தின் அறிவிப்பு வருவது தெரிந்து, ஒரு நாள் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி.
எம்ஜிஆர் செய்த காரியத்தை பற்றி ஒரு பேட்டியில் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.
லைக்கா நிறுவனம் இப்போது ஸ்பெஷலான பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.
விறுவிறுப்பாக ரெடியாகி கொண்டிருக்கும் ஒன்பது டாப் ஹீரோக்களின் பவர்ஃபுல்லான டைட்டில் படங்கள்.
படம் தோல்வியை தழுவினாலும், அதை வெளியில் சொல்லாமல் பழைய பில்டப்பை அப்படியே காப்பாற்றி வருவார்கள்.
முதல் பாகத்திலேயே சில குறைகளை ரசிகர்கள் தெரிவித்த போதிலும் இரண்டாம் பாகத்தில் அனைத்தும் சரி செய்யப்பட்டு விடும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
தற்சமயம் அந்த கூட்டணியில் இருந்து விலகி லைக்காவுடன் இணைந்துள்ளதால் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
அஜித் பற்றிய முக்கிய சீக்ரெட் ஒன்று இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு திரும்பவும் மார்க்கெட்டை எட்டிப் பிடித்த பிரபலம்.
ஹீரோ ஹீரோக்களின் படத்தில் அவர்களை ஓவர் டெக் செய்யும் அளவிற்கு சில கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும்.
அதிலும் குறிப்பாக அஜித் ரசிகர்கள் ஏகே 62 அறிவிப்பை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் இயக்குனர் மாற்றத்தின் காரணமாக அந்த படத்தின் அறிவிப்பு பல மாதங்களாக தள்ளிப் போடப்பட்டு வந்தது.
பொன்னியின் செல்வன் படத்தில் சிறுவயது ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்திற்கு சிறந்த நபரை மணிரத்தினம் தேர்வு செய்து இருந்தார்.
ஹீரோவாக நடித்து வந்த சில நடிகர்கள் வாய்ப்பில்லாததால் அவர்கள் முன்னணி ஹீரோ படங்களில் சப்போர்ட் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட அந்த நாவலின் வாசகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றம் என்று தான் சொல்ல வேண்டும்.
தன் ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் வயது வித்தியாசம் பார்க்காமல் மூத்த நடிகைகளோடு ஜோடி போட்டு நடித்திருப்பார்.