simbu-str

சின்னப் பையனுக்கு ஜோடியான 4 மூத்த நடிகைகள்.. பழைய காதலியை வெறுப்பேற்றிய சிம்பு

தன் ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் வயது வித்தியாசம் பார்க்காமல் மூத்த நடிகைகளோடு ஜோடி போட்டு நடித்திருப்பார்.

எத்தனை தடவை டிவியில் போட்டாலும் சலிக்காத 5 படங்கள்.. விஜய்க்கு திருப்புமுனை ஏற்படுத்திய 90ஸ் கிட்ஸ் படம்

எத்தனை முறை டிவியில் போட்டாலும் சலிக்காமல் அந்தப் பாடத்தை பார்த்து ரசிக்கிற மாதிரி சில படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஐந்து படங்களை மட்டும் பார்க்கலாம்.

vadivelu-udhayanithi

உதயநிதி, வடிவேலு காம்போவில் வெளியான மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக்.. துப்பாக்கி, கத்தியுடன் மிரட்டல்

மாமன்னன் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாரம்பரிய உடையை அணிந்து கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார். அதே நேரத்தில் உதயநிதி கையில் ஒரு கத்தியுடன் நவீன தோற்றத்தில் இருக்கிறார்.

Gunasekaran

சீரியலில் இவங்கள பார்த்தாலே கடுப்பாகிற 5 கேரக்டர்கள்.. தில்லாலங்கடி வேலைக்கு மறு உருவமாக இருக்கும் குணசேகரன்

சீரியல் உள்ள கேரக்டர்களை பார்த்தாலே கடுப்பாகிறது என்று சொல்லும் அளவிற்கு சில கேரக்டர்கள் இருக்கிறது. அவர்களைப் பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம்.

sarathkumar-varisu-vijay

இரட்டை வேடத்தில் நடித்த சரத்குமாரின் ஹிட் படம்.. 90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் படமான பார்ட் 2

சரத்குமார் 90களில் ஹிட் ஆகி மிக வரவேற்பை ஏற்படுத்திய படங்களை எடுத்து அதனுடைய பார்ட் 2 ஆக வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்.

இணையத்தை கலக்கும் வானதி-பூங்குழலி.. படு கிளாமராக பொன்னியின் செல்வன் ஹீரோயின்ஸ்

சோபித்தா தூலிபாலா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

keerthy-suresh

முதல்முறையாக மொத்த கவர்ச்சியும் இறக்கிய கீர்த்தி சுரேஷ்.. இளசுகளை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்

கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் அனைத்தும் இளசுகளை சுண்டி இழுக்கும் விதமாக வெளியாகி உள்ளது.

yaathisai-ponniyin-selvan

சோழ, பாண்டியர்களுக்கு இடையே நடக்கும் வசூல் போட்டி.. யாத்திசை, பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

இப்படி சரித்திர பின்னணியில் வந்த சோழ, பாண்டியர்கள் இருவருக்கும் வசூலில் சரியான போட்டி நிலவி வருகிறது.