இந்த வருடம் வைரலான 3 ஹீரோக்களின் போட்டோஸ்.. ரஜினி, அஜித்தை ஓரம் கட்டிய விஜய்
இந்த வருடம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்ட மூன்று டாப் நடிகர்களின் புகைப்படங்கள்.
In this cinema news category, we provide only interesting and latest tamil movie news and trending tamil cinema updates.
இந்த வருடம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்ட மூன்று டாப் நடிகர்களின் புகைப்படங்கள்.
முதல் இரண்டு நாட்களுக்கான அட்வான்ஸ் புக்கிங்கை அடித்து நொறுக்கி கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் 2.
சமுத்திரக்கனி ஆரம்பத்தில் சில படங்களில் குணச்சித்திரமாக நடித்து வந்த இவர் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி விட்டார்.
தற்போது சூரியை தேடி அடுத்தடுத்த ஹீரோ வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தின் டைட்டிலுக்கு என்ன அர்த்தம் என்பதும், அந்த படத்தின் உண்மை கதை என்ன என்பதும் தற்போது வெளிவந்துள்ளது.
தனுஷ் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடல்களை பாடியவர் ஆகவும், அத்துடன் அந்த பாடலுக்கு வரிகள் எழுதக்கூடியவராகவும் பல திறமைகளை வைத்திருக்கிறார்.
சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்தின் காளைகளுக்கு பல கோடி செலவு செய்துள்ளனர்.
என்னதான் போலி பார்ப்பதற்கு பளபளப்பாக இருந்தாலும் அசலுக்கு ஈடாக முடியாது என்பதை சிவகார்த்திகேயன் புரிந்து கொள்ள வேண்டும்.
என்னதான் சினிமாவில் பிரபலங்களாக இருந்தாலும் அவர்களின் கல்வி தகுதி என்னவா இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழ தான் செய்கிறது.
ஹீரோயினாக நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அவர்களுக்கு கை கொடுத்திருக்கும்.
ராசி இல்லாத நடிகையை வேண்டவே வேண்டாம் என ரிஜெக்ட் செய்த ரெட் ஜெயண்ட் மூவிஸ்.
மிஸ்கின் மேடையில் அநாகரிகமாக பேசி தனக்கு இருக்கும் பெயரை கெடுத்துக் கொண்டார்.
விஷால் மற்றும் ஹரியுடைய மார்க்கெட் ரொம்பவே சரிந்து போய் இருப்பதால் அவர்களுடைய சம்பளத்தை மிகவும் கம்மியாக நிர்ணயித்திருக்கிறார்.
இளம் நடிகர்களை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு சுறுசுறுப்பாக இயங்கும் ரஜினி ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்கிறாராம்.
தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த ஹீரோவை கை கொடுத்து தூக்கி விட்ட மணிரத்தினம்.