salman-khan-blue-sattai-maaran

சல்மான் கானால் மன உளைச்சலுக்கு ஆளான ப்ளூ சட்டை மாறன்.. உசுர கையில புடிச்சுகிட்டு பார்த்த படம்

இப்படி சல்மான் கானால் மன அழுத்தத்துக்கு ஆளான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை பற்றிய தன் விமர்சனத்தை ஆதங்கத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

yaathisai-movie

வெறும் 7 கோடி பட்ஜெட்டில் உருவான யாத்திசை.. முதல் நாள்மொத்த வசூல் ரிப்போர்ட்

நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகி பலரையும் வாயடைக்க செய்துள்ளது.

sivakarthikeyan

அட இதெல்லாம் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்களா? நடிப்பையும் தாண்டி எஸ்கே கொடுத்த 7 ஹிட் பாடல்கள்

சினிமாவில் நடிப்பையும் தாண்டி பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் சிவகார்த்திகேயன் ஏழு சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார்.

விஜய்க்கு தம்பியாக நடிக்க இருந்த வாய்ப்பை நழுவ விட்ட குட்டி பார்த்திபன்.. அதனாலயே காணாமல் போன பரிதாபம்

விஜய்க்கு தம்பியாக நடிக்க கூப்பிட்டு, பிறகு இது செட்டாகாது என்று திருப்பி அனுப்பிய பரிதாபம்.

rajini

ரஜினியை மரியாதை இல்லாமல் திட்டிய பிரபல நடிகை.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்கள்

கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கும் ரஜினிக்கு இன்றுவரை அவருடைய ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு எந்த அளவுக்கும் குறையவில்லை.

lokesh-leo

விஜய்யுடன் நடித்து முன்னேற துடித்த வாரிசு நடிகர்.. 10 நிமிட காட்சியோடு துரத்தி விட்ட லோகேஷ்

அப்படி ஒரு ஆசையில் அவரின் ஒரு படத்தில் இணைந்து நடித்த வாரிசு நடிகர் ஒருவருக்கு இறுதியில் ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது.

vetrimaran

திரையில் காட்டாத 18+ விஷயங்களை ஓடிடியில் பார்க்கலாம்.. வெற்றிமாறனின் அதிரடி முடிவு

தற்போது விடுதலைப் படம் ஓடிடியில் வெளியிட இருப்பதால் இயக்குனர் வெற்றிமாறன் நீக்கப்பட்ட காட்சிகளை ஓடிடி இல் சேர்த்து விடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.

Nainika-meena

நடிகையாக இருந்தால் இஷ்டத்திற்கு பேசுவதா! ஆக்ரோசப்பட்ட நைனிகா வீடியோ வைரல்

அப்பாவின் மறைவுக்குப் பின் ஆக்ரோசப்பட்டு கொந்தளித்த மீனாவின் மகள் நைனிகாவின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது.

vanitha-vijaykumar

புது லுக்கில் ஷாக் கொடுக்கும் வனிதா.. ஜீன்ஸ், பாப்கட் என ஆளே மாறிய புகைப்படம்

இப்படி ஒரு புது லுக்கில் ஷாக் கொடுத்திருக்கும் வனிதாவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து கொண்டிருக்கிறது.

3 ஆக்சன் ஹீரோக்களை ஒன்று சேர்க்கும் ஹரி.. ஸ்டூடியோ திறந்த கையோடு படத்திற்கு போடப்படும் பிள்ளையார்சுழி

ஸ்டூடியோ திறந்த கையோடு ஹரி தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளையும் தொடங்கி இருக்கிறார்.

Ajithkumar

ஓப்பனிங் நாளிலேயே மண்ணை கவ்விய அஜித் ரீமேக் படம்.. இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்

ரீமேக் செய்யப்பட்ட அஜித் படம் ஒன்று இப்போது ஓப்பனிங் நாளிலேயே மண்ணை கவ்வி இருக்கிறது.