amala-paul-1

வெப் சீரியஸ் நடிகை என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகைகள்.. வாய்ப்பு இல்லாமல் ஓடிடியில் தஞ்சம் அடைந்த அமலாபால்

சினிமாவில் சரிவர பட வாய்ப்புகள் அமையாததால் ஒரு சில நடிகைகள் தற்பொழுது வெப் சீரியலில் நடித்து வருகின்றனர்.

பொறாமையில் போட்டி போட்டு நடிக்கும் 5 ஹீரோயின்கள்.. திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற பேச்சுக்கே இடம் இல்ல

ஹீரோயின்களும் மற்ற ஹீரோயின்கள் முன்னணியில் இருப்பதை பார்த்து அவர்கள் மீது இருக்கும் பொறாமையால் போட்டி போட்டு நடித்து வருவார்கள்.

ஜவானால் தளபதி விஜய்க்கு ஏற்பட்ட சிக்கல்.. வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட படம்

அட்லீ பிகில் திரைப்படத்தை முடித்த கையோடு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை தொடங்கினார்.

Ajithkumar

எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியான அஜித் படம்.. இன்று வரை அடையாளமாய் மாறிப்போன கதை

அஜித் ஒரு படம் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தாலே அதை வாங்குவதற்கு ஏகப்பட்ட போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது.

rajini-maruthanayagam

மருதநாயகம் போல் கிடப்பில் போடப்பட்ட படம்.. மீண்டும் கதையை சொல்ல சொன்ன சூப்பர் ஸ்டார்

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த படம் திடீரென தடைப்பட்டு நின்றது ரசிகர்களை இன்று வரை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

avatar 2-movie

வசூலில் ருத்ர தாண்டவம் ஆடிய அவதார் 2.. வாயை பிளக்க வைக்கும் மொத்த வசூல் ரிப்போர்ட்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அந்தத் திரைப்படம் முதல் நாளிலேயே வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது என்று தான் சொல்ல வேண்டும்.

ajith-vivek-oberoi

வில்லனுக்கு உண்டான மரியாதையை கெடுத்துக் கொண்ட 5 படங்கள்.. அஜித்துடன் மோதி மொக்கை வாங்கிய விவேக் ஓபராய்

படத்தில் ஹீரோவுக்கு டப் கொடுக்கும் வகையில் வில்லன் அமைந்தால் தான் பார்ப்பவர்கள் இடையே ஒரு சலிப்பை உண்டாக்காது.

சிந்தாமல் சிதறாமல் வசூலை தட்டித் தூக்கும் 5 டாப் நடிகர்கள்.. பக்கா பிளான், அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் 5 படங்கள்

கோலிவுட்டின் உச்ச நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்டோரின் படங்கள் ஒரே தினத்தில் ரிலீஸ் ஆகாமல் வெவ்வேறு பண்டிகைக்கு ரிலீஸ் செய்கின்றனர்.

கே ஜி எஃப்-ஐ காப்பியடிக்கும் பா ரஞ்சித்.. என்னதான் கஷ்டப்பட்டு எடுத்தாலும் அந்த இரண்டு பட சாயலில் இருக்கும் தங்கலான்

பொதுவாகவே பா ரஞ்சித் யாருடைய படத்தையும் காப்பி அடித்து எடுக்க மாட்டார். ஆனால் இப்பொழுது வந்த டீசரை பார்க்கும் பொழுது ஏற்கனவே பார்த்த படத்தின் கதை போல்தான் தெரிகிறது.

தளபதி காட்டும் நெருக்கத்தால் தலை கால் புரியாமல் ஆடும் அட்லீ.. சன் பிக்சர்ஸை கதிகலங்க வைக்கும் சம்பளம்

விஜய் அவருடைய ஆஸ்தான இயக்குனரான அட்லீயுடன் படம் பண்ண வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் கனவாக இருக்கிறது.

vishal-lyca

லைக்காவை டீலில் விட்ட விஷால்.. நண்பர்களால் திருப்பி அடிக்கும் கர்மா

லைக்கா நிறுவனத்தை இவர் டீலில் விட்ட பாவம் தான் நண்பர்கள் மூலம் இவரை திருப்பி அடிக்கிறது என்று பலரும் பேசி வருகின்றனர்.

simbu - cinemapettai

சுட்டி பையனாக மாஸ் காட்டிய சிம்புவின் 5 படங்கள்.. பாடம் கற்றுத் தந்த வேலன், அப்பாவையே மிஞ்சிய STR

குழந்தை நட்சத்திரமாக நடித்து வெளிவந்த சிம்புவின் 5 படங்கள் நடிப்பில் அப்பாவையே மிஞ்சிய எஸ்டிஆர்.