விஜய்காக வரிசை கட்டி நிற்கும் 6 இயக்குனர்கள்.. அட்லீக்கு கொடுத்த அல்வா!
நடிகர் விஜய் அடுத்தடுத்து ஆறு இயக்குனர்களை லையன் அப்பில் வைத்துள்ளார்.
In this cinema news category, we provide only interesting and latest tamil movie news and trending tamil cinema updates.
நடிகர் விஜய் அடுத்தடுத்து ஆறு இயக்குனர்களை லையன் அப்பில் வைத்துள்ளார்.
பதான் படத்திற்காக ஷாருக்கான் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி பலரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் அவரை தமிழ்நாட்டின் பாலகிருஷ்ணாவாகவும் மாற்ற வேலைகள் நடைபெற்று வருகிறது.
பொன்னியின் செல்வனில் நடித்த ஒரு சில முக்கிய கேரக்டர்களின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.
இதுவரை பாலிவுட் பக்கமே போகாமல் இருந்த நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ஒரு தயாரிப்பாளருக்கு படத்தை எடுப்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும். அதேபோல் விநியோகஸ்தருக்கு எவ்வளவு வரும் என்பதும் தயாரிப்பாளர்களுக்கு தெரியும்.
பாலிவுட் திரையுலகிலும் பிசியான நடிகராக மாறி இருக்கும் இவருக்கு இயக்குனர் ஒருவர் தற்போது எண்ட் கார்டு போட்டு இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் யார் கதாநாயகி என்பதை லாக் செய்துள்ளார்.
சூர்யா கௌரவத் தோற்றத்தில் தோன்றிய 8 படங்கள்.
ஆனால் இவரிடம் இருக்கும் தனித்துவம் தான் மக்களிடையே பேரும், புகழையும் பெற்று தந்தது.
சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பல ஹீரோக்கள் அவர்கள் செய்யும் உதவிகளை எந்த ஒரு சுயலாபத்திற்காகவும் விளம்பரப்படுத்துவது இல்லை.
அப்படிப்பட்ட கேப்டன் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போனதற்கு பின்னால் பல அதிர்ச்சியூட்டும் காரணங்கள் இருக்கிறது.
பட்டது போதாது என்று மறுபடியும் அக்கட தேசத்து இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்.
இயக்குனர் சுந்தர் சி இரண்டு நடிகைகள் மீது காதலில் இருந்துள்ளார். குஷ்பூ முதலில் காதலை ஒத்துக்கொண்டதால் மற்றொரு நடிகை இடம் கடைசிவரை காதலை சொல்ல முடியாமல் போய்விட்டது.
திரிஷாவுக்கு பொன்னியின் செல்வனுக்கு பிறகு மார்க்கெட் கொஞ்சம் ஏற ஆரம்பித்திருக்கிறது.