என்ன விட ராங்கியா இருப்பா போல.. விக்னேஷ் சிவனிடமே நயன்தாராவை பற்றி ஒத்து ஊதிய நடிகை
பிரபல நடிகையுடன் சேர்ந்து கொண்டு விக்னேஷ் சிவனும் நயன்தாராவை விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
In this cinema news category, we provide only interesting and latest tamil movie news and trending tamil cinema updates.
பிரபல நடிகையுடன் சேர்ந்து கொண்டு விக்னேஷ் சிவனும் நயன்தாராவை விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் உருவாகியுள்ள ஜவான் படத்தில் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி ஆஸ்தான இயக்குனரை கழட்டி விட்டு தந்திரமாக யோசித்து இவருடைய 50வது படத்துக்கு வேறு இயக்குனரை லாக் செய்து இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜை பொறுத்த வரைக்கும் தான் நினைத்தது போலவே காட்சிகள் அமைய வேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியாக இருப்பவர்.
கன்னடத்துப் பைங்கிளி சௌந்தர்யா நடிப்பில் வெளிவந்து வெற்றி கண்ட ஆறு படங்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினி போட்டு கொடுத்த ரூட்டை தான் அஜித், விஜய் இருவரும் அனுபவிக்கின்றனர்.
சில நடிகர்கள் உச்சத்திற்கு சென்று ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஜெயித்த இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.
ஒருவழியாய் ஜெயிலரை முடித்த சூப்பர் ஸ்டார், கேரளாவில் மசாஜ் செய்யப் போகல, ஏர்போர்ட்டில் சிக்கி இருக்கிறார்.
நடிகர் சரத்குமார், கவுண்டமணி, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இவர்கள் மூன்று பேருமே ஒரே மாதிரி சம்பளமாக 5 லட்சம் மட்டுமே வாங்கி இருக்கிறார்கள்.
லியோ முடிவடையும் கட்டத்தில் இருக்கும்போது கூட விஜய்யின்அடுத்த படம் யாருடன் என்பது இன்றும் வெளிவராமல் இருக்கிறது.
அரசியல் ஆசையால் விஜய் பின்பற்றி வருகிறார் நடிகர் சிம்பு.
உறவுகளை விட நட்பை வெளிப்படுத்தும் படங்களே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
சில கோலிவுட் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் வார்த்தையை நம்பி ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துவிட்டு பின்னர் வாங்கிக் கொள்வார்களாம்.
இப்படி நம்பர் ஒன் இடத்தை பல வருடங்களாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் நயன்தாராவை ஓரங்கட்டும் முயற்சியில் இருக்கிறார் மாமி நடிகை.
விக்ரம் பொன்னின் செல்வன் படத்தில் கிடைத்த 500 கோடி லாபத்தை கணக்கிட்டு அதை வைத்து கரெக்டா தயாரிப்பாளரை பயன்படுத்தி உள்ளார்.