மணிரத்தினத்தை தூக்கி சாப்பிட்ட ரஜினி.. சூப்பர் ஸ்டார் கற்பனையில் பொன்னியின் செல்வன்
மணிரத்தினம் பிரம்மாண்ட பொருட் செலவில் பொன்னின் செல்வன் படத்தை எடுத்த முடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி பான் இந்திய படமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.