மீண்டும் இணையும் கூட்டணி.. வெறித்தனமான சம்பவம் காத்திருக்கு , தல ரசிகர்களுக்கு இயக்குனர் கொடுத்த அப்டேட்
Ajith : நடிகர் அஜித் சினிமாத்துறையை தாண்டி பல ஆத்மார்த்தமான ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்ட ரசிகர்களும் உள்ளனர். இவரது வாழ்க்கையே இளைஞர்களுக்கு