Category: சினிமா செய்திகள்

Actor Gossip
நவம்பர் 7, 2023

கத்தை கத்தையாய் கைமாறும் பணம்.. ரியாலிட்டி ஷோவில் நடக்கும் அட்டூழியம்

உச்ச நடிகர் நடத்தும் அந்த நிகழ்ச்சி தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. எப்போதுமே நடிகருக்கு இதன் மூலம் ஆதரவு குவிந்து வரும். ஆனால் இப்போது அவர் சேர்த்து வைத்த மொத்த பேரும் காலியாகும் நிலைக்கு […]