மொத்த படக்குழுவும் சரண்டர்.. ராஷ்மிகாவிடம் தலையாட்டி பொம்மையாக மாறிய விஜய்
கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்தாலும் நடித்தார், எங்கே போனாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே காத்துக்கொண்டிருக்கிறது.