gossips

இளம் வயதில் அடுத்தடுத்து செய்த கருக்கலைப்பு.. வாரிசு இல்லாமல் தவிக்கும் நடிகை

சினிமாவில் உள்ள நடிகைகள் சில சமயங்களில் அட்ஜஸ்மென்ட் என்ற ஒன்றுக்குள் தள்ளப்படுகிறார்கள். இது புதுமுக நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் நல்ல மார்க்கெட் உள்ள நடிகைகளும் இந்த விஷயத்தில் சிக்கி

Gossip news

எதார்த்தமாக கேட்ட ஹீரோ, பதார்த்தமாக ஓகே சொன்ன நடிகை.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கசமுசா

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த நடிகை இப்போது தாராள மனம் கொண்டவராக மாறிவிட்டார். போட்டி நடிகைக்கே மூச்சடைக்கும் வகையில் கிளாமர் கேரக்டர்களிலும், பலான காட்சிகளிலும் நடிக்க

Leo

சிங்கம் எறங்கினா காட்டுக்கே விருந்து, குலசாமிய வேண்டிக்க நீ.. வெறித்தனமாக வந்த லியோ செகண்ட் சிங்கிள்

Leo Second Single: விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த லியோ செகண்ட் சிங்கிள் தற்போது ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது. நேற்று முதலே ஆடியோ லான்ச் இல்லை என்ற வருத்தத்தில் இருந்த அனைவருக்கும் இது சரியான ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.

அந்த வகையில் அனிருத்தின் ஆக்ரோஷமான குரலில் படாசும்மா என சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது இந்த பாடல். சிங்கம் இறங்கினா காட்டுக்கே விருந்து என ஆரம்பித்து ஒவ்வொரு வரியும் வெறித்தனமாக இருக்கிறது.

அதிலும் பெரும் புள்ளிக்கு எல்லாம் முற்றுப்புள்ளி எழுதி குடல் உருவும் சம்பவம் உறுதி. நூறு பஞ்சாயத்தை தீர்த்தாச்சிடா வரலாறு மொத்தம் பிளட் ஆச்சுடா என பாடல் மொத்தமும் தீப்பொறியாக இருக்கிறது. இதுவே படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டியுள்ளது.

அது மட்டுமல்லாமல் தலைவர் அலப்பறை பாடல் வெளிவந்த போது ஒட்டு மொத்த துறைலகமும் அதிர்ந்து போய் பார்த்தது. அதே அளவுக்கு ஒரு பரபரப்பை தான் இந்த செகண்ட் சிங்கிள் பாடலும் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் லியோ பதிலடி கொடுத்து விட்டார் எனவும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் புல்லரிக்க வைக்கும் வகையில் இருக்கும் பின்னணி இசையும், பாடல் வரிகளும் தரமான சம்பவத்திற்கு லியோ தயார் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது. இதற்கே இப்படி என்றால் அடுத்த வாரம் வர இருக்கும் ட்ரெய்லர் எந்த அளவுக்கு ஆவலை தூண்டும் என்பது இப்போதே தெரிகிறது.

Vijay

வயித்துல அடிச்சு பிடுங்கிய 2 கோடியை வீதியில் இறைத்த லியோ டீம்.. எனக்கென்னன்னு ஜாலியா இருக்கும் தளபதி

Actor Vijay – Leo: நேற்றிலிருந்து தமிழ்நாடு முழுக்க திரும்பும் பக்கம் எல்லாம் லியோ படத்தின் ஆடியோ லான்ச் பற்றிய பேச்சு தான். இந்த படத்தின் இசை