தக் லைஃப் வாங்குன அடிய பாத்து மிரண்டு போன லோகேஷ்.. கூலி ட்ரெய்லர் வருமா வராதா.?
Coolie-Lokesh: இப்போது உச்சபட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் என்றால் அது கூலி தான். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கும்