Category: சினிமா செய்திகள்

Gossip news
ஆகஸ்ட் 31, 2023

பத்தினி வேஷம் போட்டு ஏமாற்றிய நடிகை.. பொறி வைத்துப் பிடித்து முகத்திரையை கிழித்த மாமனார்

இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சுக்கு வலம் வந்த நடிகை ஒருவர் பாரம்பரியமிக்க குடும்பத்தில் வாக்கப்பட்டார். அடக்கம்ன்னா என்ன விலை என்று கேட்கும் இந்த நடிகையை எப்படி அந்த பிரபலம் மருமகளாக்கிக் கொள்ள துணிந்தார் என்று பலருக்கும் […]