Category: சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 30, 2023

மீண்டும் தயாரிப்பாளர் தலையில் சட்னி அரைக்கும் விஷால்.. யாருமே இல்லாத கடையில் டீ போட்டு என்ன பிரயோஜனம்

தயாரிப்பாளரை மறுத்து பேசி மார்க் ஆண்டனி படத்தின் ஆடியோ லாஞ்ச்சை நடத்தவுள்ள விஷால்.

Mamannan-Fahadh-Fasil
ஆகஸ்ட் 30, 2023

மலையாள ஹீரோக்களை வெறுப்பேற்றிய பகத் பாசில்.. வரிஞ்சு கட்டிக்கொண்டு தமிழுக்கு வரும் அமுல் பேபி

பகத் பாசில் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரம் இன்று வரை சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

vijaykanth-shanmuga-pandian
ஆகஸ்ட் 30, 2023

கேப்டன் 16 அடி பாய்ந்தால் 32 அடி பாயும் குட்டி.. தைரியமாக தாய்லாந்தில் படக்குழுவை மிரட்டிய சண்முக பாண்டியன்

கேப்டன் 16 பாய்ந்தால் சண்முக பாண்டியன் 32 அடி பாய்கிறார் என்பதற்கு ஏற்ப இவருடைய பெர்பார்மன்ஸ் இருக்கிறது.

asin-surya
ஆகஸ்ட் 30, 2023

அசின் கணவரின் சொத்து மதிப்பை கேட்டா தல சுத்துது.. பதார்த்தமாக வலை வீசி செட்டில் ஆன நடிகை

அசினின் தமிழ் சினிமா என்ட்ரிக்கு பிறகு, அப்போதிருந்த முன்னணி ஹீரோயின்கள் பலரும் கொஞ்சம் ஆட்டம் கண்டு தான் போனார்கள் என்று சொல்லலாம்.

kamal-cinemapettai
ஆகஸ்ட் 30, 2023

4 வாரிசு நடிகர்களை டார்கெட் செய்யும் கமல்.. ராஜ் கமல் ஃபிலிம்ஸ்-க்கு வந்த பெரிய இடத்து தூது

கமலின் ராஜ்கமல் நிறுவனம் லாபம் ஈட்டுவதற்காக நான்கு வாரிசு நடிகர்களை டார்கெட் செய்திருக்கிறார்.

60s heroes
ஆகஸ்ட் 30, 2023

60 களில் கேரவன் வைத்திருந்த ஒரே நடிகர்.. நீச்சல் குளம், ஜிம் என ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த ஹீரோ

90களின் நடிகர்கள் மற்றும் நடிகைகளே கேரவன் இல்லாமல் கஷ்டப்பட்ட பொழுது, அறுபதுகளில் இருந்த ஒரு ஹீரோ தனக்கென ஒரு கேரவன் வைத்திருந்தார்