திராவிட அரசியலுக்கு முன் விஜய் கட்சி நிலைக்குமா? ஆட்சியை பிடிக்க ஒரு மகத்தான வழி இதோ!
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத ஒரு ஆச்சர்யம் தமிழக அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. அதுதான் திராவிட அரசியல். பெரியார் குருகுலத்தில் இருந்து அரசியல்