Category: சினிமா செய்திகள்

bala
ஆகஸ்ட் 12, 2023

இயக்குனர் பாலாவுக்கு இப்படி ஒரு நண்பரா.? இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம்

பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த நான் கடவுள் படம் மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பேசப்பட்டது.

gossip
ஆகஸ்ட் 12, 2023

வெளிநாட்டில் நடிகருடன் டேட்டிங் செய்து கர்ப்பமான 24 வயது வாரிசு நடிகை.. ரகசியமாக நடந்த கருக்கலைப்பு  

வாரிசு நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை ஒருவர், சமீபத்தில் டாப் நடிகருடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். அந்தப் படம் ஹிட் ஆக விட்டாலும் அதில் சேர்ந்து நடித்த இவர்கள் இடையே காதல் பற்றிக் கொண்டது. இப்போது […]

Andhra
ஆகஸ்ட் 12, 2023

மாஸ் காட்டிய முத்துவேல் பாண்டியன், மொத்தமாய் மண்ணை கவ்விய சிரஞ்சீவி.. ஆந்திராவை அலறவிட்ட சூப்பர் ஸ்டார்

ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் கர்நாடகா மற்றும் கேரளாவிலும் தன்னுடைய வசூல் சாதனையை நடத்திக் கொண்டிருக்கிறது.

rajini-vinayagan
ஆகஸ்ட் 12, 2023

ஜெயிலர் மிஸ்ஸானாலும் அடுத்து மிஸ் ஆகாது.. விநாயகனை தூக்கி சாப்பிடும் மாஸ் வில்லன்

விநாயகனுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர்.

kamal-sundarajan
ஆகஸ்ட் 12, 2023

டைரக்டராகவும் கொடி கட்டி பறந்த மேஜர் சுந்தர்ராஜன்.. கமலை வைத்து இயக்கிய அந்த திரில்லர் மூவி

இரண்டு முறை பேசி அசத்திய மேஜர் சுந்தரராஜன் நடிப்பு தமிழ் சினிமாவில் பெரிதாய் பார்க்கப்பட்டது.

rajini-nelson-jailer
ஆகஸ்ட் 12, 2023

நெல்சனை சுற்றலில் விட்ட ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்க்காத சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

நெல்சன் இந்த ஒரு வருடத்தில் ரஜினியை பார்த்து புரிந்து கொண்ட விஷயங்களை பற்றி பகிர்ந்திருந்தார்.