Category: சினிமா செய்திகள்

Vadachennai
ஜூலை 28, 2023

51வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்.. கடைசியில் வடசென்னை ரசிகர்களுக்கு கொடுத்த கல்தா

தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக 51 வது படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

dhanush-captain-miller
ஜூலை 28, 2023

ரத்தம் தெறிக்க கொலைவெறியோடு வந்த கில்லர்.. ரிலீஸ் தேதியோடு வெளியான கேப்டன் மில்லர் டீசர்

ரியல் கேப்டன் மில்லரை கண்முன் காட்டியுள்ள தனுஷுக்கு எங்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

gossip-actresss
ஜூலை 28, 2023

பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான்.. குறும்புக்கார ஹீரோவே கதியென கிடந்த நடிகை

குறும்புக்கார ஹீரோ மிகவும் விளையாட்டான குணாதிசயம் கொண்டவர், தன்னுடன் நடிக்கும் நடிகைகள் அனைவரையுமே வலையில் வீழ்த்தி விடுவார். அப்படிபட்ட கெட்டிக்காரரான நடிகர் சினிமாவில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். ஆனாலும் தன்னுடைய வாலை சுருட்டி கொண்ட பாடு இல்லை. […]

manirathnam-ar-rahman
ஜூலை 28, 2023

மணிரத்தினம் பட கதையைக் கேட்டு அடம்பிடித்த ஏஆர் ரகுமான்.. புது மேஜிக் செய்ய காத்திருக்கும் மும்மூர்த்திகள்

மணிரத்தினம் படத்தில் தரமான சம்பவத்தை செய்ய காத்திருக்கும் மும்மூர்த்திகள்.

Maragatha Naanayam
ஜூலை 27, 2023

6 வருடம் கழித்து ரெடியாகும் ஹிட் படத்தின் 2ம் பாகம்.. ஆதி ஹீரோவா இருந்தாலும் வெளுத்து வாங்கிய முனீஸ்காந்த்

இயக்குனர் ஏ ஆர் கே சரவணன், சமீபத்தில் ஹிப்பாப் ஆதி நடித்த வெளியான வீரன் திரைப்படத்தை இயக்கியவர்.

lokesh-kamal-rajini
ஜூலை 27, 2023

உச்சம் தொட்டாலும் புகழ் போதையில் சிக்காத லோகேஷ்.. கமல் முதல் ரஜினி வரை பிரமிக்க வைக்க காரணம்

விக்ரம் படத்தின் மூலம் சர்வதேச அளவில் மிரட்டிய இவர் இப்போது அனைத்து டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸ் இயக்குனராக இருக்கிறார்.