Shraddha-Srinath-cinemapettai-01

யார் சொன்னது, என்னால் 26 டிகிரி குளிரில் நீந்த முடியாதுன்னு? கதிகலங்க விட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்

விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் அதற்கு முன்பே இவன் தந்திரன், காற்று வெளியிடை போன்ற படங்களில் நடித்திருந்தார். விக்ரம்

மேடையில் மகளின் நடிப்பை பார்த்து பூரித்துப் போன தல அஜித்.. வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவருக்கென தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

அதுமட்டுமில்லாமல், தல ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவ்வப்போது இணையத்தில் அஜித்தைப் பற்றி வரும் செய்திகளை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தல அஜித், அவருடைய மகளின் மேடை நடிப்பை கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்த வீடியோவை அவருடைய ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

அதாவது தல அஜித், நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது அனோஷ்கா பள்ளியில் படித்து  வருவதோடு, தந்தையைப் போலவே பல்வேறு விஷயங்களில் தன்னுடைய ஈடுபாட்டை காட்டி வருகிறார்.

அந்தவகையில் அனோஷ்கா தனது சிறுவயதில், பள்ளியில் மேடை நாடகம் ஒன்றில் நடித்துள்ளார். அதனை தல அஜித் கீழே நின்று பார்த்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ajith-family
ajith-family

மேலும் தல அஜித்தின் மகள் நடித்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

simbu-cinemapettai

சிம்புவின் 2021 பிளான் இதுதான்.. வரிசைகட்டி நிற்கும் அடுத்தடுத்த படங்களின் லிஸ்ட்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிலம்பரசன் மீண்டும் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைக்க களமிறங்கி விட்டார். அடுத்தடுத்து படங்களில் நடித்து இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க முடிவு

nayanthara-cinemapettai

நயன்தாராவுடனான ஐந்து வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விக்னேஷ் சிவன்.. இப்பவாச்சும் தோணுச்சே!

நானும் ரவுடிதான் படம் யாருக்கு சிறப்பாக இருந்ததோ, இல்லையோ. விக்னேஷ் சிவனுக்கு செம லக்கியான படம் தான். ஆனாளப்பட்ட நயன்தாராவையே அசால்டாக உசார் செய்தார் விக்னேஷ் சிவன்.

vjs-maanagaram-1

பாலிவுட்டில் மிரட்டலாக தயாராகும் மாநகரம்.. விஜய் சேதுபதிக்கு யாரோட கதாபாத்திரம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு சவாலாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஹீரோவாக மட்டும் நடிக்காமல் பல குணச்சித்திர வேடங்களில் நடித்தும் ரசிகர்களிடம் தொடர்ந்து

keerthi-suresh-cinemapettai

கீர்த்தி சுரேஷின் 100 கோடி பட்ஜெட் படம்.. ரிலீஸ் தேதியுடன் வைரலாகும் புதிய போஸ்டர்

மகாநதி என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது. அந்த வகையில் அடுத்ததாக 100 கோடி

anikha

அமுல் பேபி போல் சிக்குன்னு மாறிய அனிகா..

என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனிகா. இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்களிடம் தனது கவனத்தை ஈர்த்தார். மேலும் அஜித்துக்கு திரை

str-dhanush

அட ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் சிம்பு சொன்னாரு.. சத்தமில்லாமல் சாதித்துக் காட்டிய தனுஷ்! லிஸ்ட் பெருசு

என்னதான் தனுஷ் கோலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தாலும், தற்போது ஹாலிவுட் வரை சென்று தன்னுடைய திறமையை காட்டியுள்ளார் தனுஷ். மேலும் தனுஷ் வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து, அந்த

கன்னா பின்னா கிளாமரில் சிங்கிள்சை உசுப்பேத்தும் மாஸ்டர் பட மாளவிகா.. சூடானது இணையதளம்!

மாளவிகா மோகன் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தினை இவரது ரசிகர்கள் முழுமையாக நம்பியுள்ளனர். பேட்ட படத்திற்கு பிறகு இவர் நடிப்பில்

actress-bollywood

கவர்ச்சியில் கண்டம் செய்யும் ஆத்மிகா.. முண்டி அடித்து கொண்டு லைக் போடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இப்படத்திற்கு பிறகு ஆத்மிகா

lokesh-kanagaraj

மோஷன் போஸ்டர் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.. ஹாப்பி மாஸ்டர் பொங்கல் நண்பா!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகிற பொங்கல் 13ம் தேதியன்று பிரம்மாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தினை பற்றி தகவல்கள் ஒவ்வொரு நாளும் வந்த

vj-chithra-actress

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மிஞ்சும் சித்ராவின் வழக்கு.. பரபரப்பைக் கிளப்பிய ஆதாரம்!

தமிழ் சின்னத்திரையில் படிப்படியாக முன்னேறி, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான்  VJ சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9ஆம்

இனி எல்லாமே செயல் தான், இசை வெளியீட்டு விழாவில் அனைவரையும் மிரள விட்ட சிம்பு.. வைரல் வீடியோ!

சிம்புவின் நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் ‘ஈஸ்வரன்’. இந்த படத்தின் ஆடியோ லான்ச் நேற்று ஆல்பட் திரையரங்கில் விமர்சையாக நடைபெற்றது.

இதில் சிம்பு, சுசீந்திரன், நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர். அதுமட்டுமில்லாமல் சிம்புவும் மாப்பிள்ளை கெட்டப்பில் வந்து அரங்கையே அலறவிட்டார். இந்நிலையில் சிம்பு இசை வெளியீட்டில் பேசிய தகவல்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் சிம்பு விழாவில் பேசும்போது, ‘இந்த படம் எப்படி உருவானது, நான் எப்படி இப்படி மாறினேன்.. இதெல்லாம் எனக்கு தெரியல. கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். எல்லா பக்கமும் பொறாமை, போட்டி, குறை சொல்வது என நெகட்டிவ் வைப்ரேஷன் தான் இருக்கு’ என்று கூறியிருக்கிறார்.

அதோடு ‘அட்வைஸ் பண்றத எல்லாரும் நிறுத்தணும், மத்தவங்ககிட்ட அட்வைஸ் கேக்குறத நாம முதல்ல நிறுத்தணும். நான் மனதளவில் ரொம்ப கஷ்டப்பட்டேன். இதனால் என் வெயிட் அதிகமானதோட படப்பிடிப்பில் கலந்து முடியாம போச்சு’ என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு. அதுமட்டுமில்லாமல் இறைவன் உள்ளத்தில்  இருப்பதை அறிந்து, அதை சரி செய்ததால் தான் தற்போது எல்லாமே நன்றாக நடக்கிறது என்றும், எல்லாரிடமும் அன்பு செலுத்துங்கள் என்றும் கூறியிருக்கிறார் சிம்பு.

இறுதியாக சிம்பு, ‘ரசிகர்களுக்கு ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லணும்னு நினைக்கிறேன், இனி பேச ஒண்ணுமே இல்ல, எல்லாமே செயல் தான். ஈஸ்வரன் படக்குழுவினருக்கு நன்றி’ என்று தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு சிம்பு, ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கும் தாவல்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, சிம்புவின் ரசிகர்களால் பெருமளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சிம்பு ஈஸ்வரன் பட இசை வெளியீட்டில் பேசிய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

tamil-actress

திடீரென முளைத்த கணவர் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட பூஜா குமார்.. அப்போ அது உண்மை இல்லையா.?

அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவழியைச் சார்ந்த நடிகை தான் பூஜா குமார். இவர் ‘காதல் ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். இதற்குப் பிறகு பூஜா

director-velu-prabharan

வயசுக்கு மீறின வேலை பார்த்ததால் இயக்குனர் வேலு பிரபாகரன்க்கு நடந்த அவலம்.. இப்ப பொலம்பி என்னத்துக்கு!

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டு பணியாற்றுபவர் தான் வேலு பிரபாகரன். இவரது படங்கள் பெரும்பாலும் நாத்திகம் மற்றும் புரட்சிகர

vikram-prabhu

அடிமேல் அடிவாங்கும் விக்ரம் பிரபு.. சன் பிக்சர்ஸின் இந்த பிரம்மாண்ட யுக்தி கை கொடுக்குமா.?

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமாகி, தற்போது நம்பத்தக்க கதாநாயகனாக மாறி இருப்பவர்தான் நடிகர் விக்ரம் பிரபு. இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’ என்ற திரைப்படத்தின்

bala-rk-suresh-visithiran

மிரட்டலான ஆர்கே சுரேஷ்.. சூர்யா வெளியிட்ட விசித்திரன் டீசர்!

கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் இயக்குனர் பாலா. இவர் தமிழ் சினிமாவில் ஜாம்பவானான பாலுமகேந்திராவிடம் திரைப்படக் கலையை கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் சினிமாவில் பாலா, ‘சேது’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக கால்பதித்தார். அதேபோல் பாலா இயக்குனராக மட்டுமல்லாமல், தனது பி  ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.

அந்த வகையில்,பாலா தற்போது மலையாளப் படமான ‘ஜோசப்’ என்ற திரைப்படத்தின், தமிழ் ரீமேக்கான ‘விசித்திரன்’ என்ற படத்தை தயாரித்துள்ளாராம்.

மேலும் பத்மகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஆர்கே சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். அதோடு, இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து உள்ளதோடு, வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இந்தப் படத்திற்காக புரமோஷனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது ‘விசித்திரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் புத்தாண்டு தினமான நேற்று, விசித்திரன் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எனவே, சூர்யா இயக்குனர் பாலா படத்திற்கு செய்துள்ள இந்த உதவி, தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Simbu

ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவிற்கு மாப்பிள்ளை கெட்டப்பில் வந்து மாஸ் காட்டிய சிம்பு

லாக் டவுனுக்கு பிறகு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு, குறுகிய காலத்திலே தயாரான  படம்தான் ‘ஈஸ்வரன்’. இந்த படத்தை சுசீந்திரன் இயக்க, சிம்பு நடித்திருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது

shivani-1

பெத்த பொண்ண இதுக்கு மேல யாராலும் கேவலப்படுத்த முடியாது.. ஷிவானிக்கு வக்காலத்து வாங்கி மொக்கை வாங்கிய பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனால்தான் தற்போது வரை இந்த நிகழ்ச்சி  85 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்

ajith

சர்வதேச விருது விழாவை அதிரவைக்க போகும் அஜித்.. கெத்தாக வர திட்டம் போடும் தல

இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தாதாசாகேப் பால்கே விருது ஆகும். இந்த விருது இந்திய சினிமாவிற்கு தாதா சாகேப் பால்கே அளித்த பங்களிப்பை நினைவுகூறும்

sri divya

ஸ்லிம்மாக சிக்குனு இருக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை.. டிரெண்டாகும் ஸ்ரீதிவ்யா வேற லெவல் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அதன் பிறகு ஜீவா, வெள்ளைக்கார துரை மற்றும் காக்கி சட்டை போன்ற படங்கள் வெற்றி

aari-aleka

குடிக்காத பொண்ணுங்க பத்தினியும் இல்ல, குடிக்கிற பொண்ணுங்க தப்பானவங்களும் இல்ல.. பிக்பாஸ் ஆரியின் அலேகா பட ட்ரெய்லர்

தமிழ் சினிமாவில் நெடுஞ்சாலை என்ற படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தவர் ஆரி. அதன்பிறகு இவர் தரணி உன்னோடு கா போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் நெடுஞ்சாலை படம் வெற்றியடைந்த அளவிற்கு மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களிடம் நன்கு பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அந்த வரிசையில் நேற்று அலேகா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிக்பாஸில்  போட்டியாளராக பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தாவுடன் ஆரி இணைந்து நடித்துள்ளார்.

https://youtu.be/1Bbte4PoOhw

இதை வைத்து பார்க்கும்போது இருவருமே பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு பிக்பாஸில் இருந்து வெளிவந்தவுடன் தொடர்ந்து இரண்டு படங்கள் திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

master-vijay

மாஸ்டர் படம் இவ்வளவு நீளமா? ரசிகர்கள் கொட்டாவி விட்ருவாங்களோ!

நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்படம் என்றால் அது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் தான். விஜய்க்கு

Simbu

புண்ணியம் தேடி காசிக்கு போன சிம்பு.. பட்டையும் கொட்டையும் ஆக வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வம்பு நடிகர் என்ற பெயரைக் கொண்ட சிம்பு சமீப காலமாக நல்ல நடிகராக மாறியுள்ளது தயாரிப்பாளர்கள் மத்தியில் அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகரித்துள்ளது

selvaraghavan-director

கார்த்திக் இல்லாமல் உருவாகும் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம்.. இதுதான் செல்வராகவன் வைச்ச ட்விஸ்ட்!

கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், ஆண்ட்ரியா பார்த்திபன் ரீமாசென் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான போஸ்டரை

aayirathil-oruvan-2-cinemapettai

ஆரம்பமே காப்பியா? ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரை நாவலிலிருந்து ஆட்டைய போட்ட செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

thalapathy-vijay-cinemapettai

தளபதி 67 படத்தில் நான்தான் ஹீரோயின்.. அடித்துச் சொல்லும் சிம்பு பட நடிகை

தளபதி விஜய்யுடன் ஜோடி போட பல இளம் நடிகைகள் ஆசைப்படுகிறார்கள் என்பது சமீப காலமாக பல பேட்டிகளில் பல நடிகைகள் கூறியதன் மூலம் தெரிய வருகிறது. அந்த

Tamil movies

2021ல் வெளிவரும் டாப் ஹீரோக்களின் படங்களின் லிஸ்ட்.. வேட்டையாட காத்திருக்கும் தியேட்டர் முதலாளிகள்

கடந்த ஆண்டு பல தடங்கல்கள், சிக்கல்கள், பிரச்சினைகள் என அன்றாட வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று கூறலாம். பல பிரபலங்களின் படப்பிடிப்புகளும்

gv-prakash-1

ஜிவி பிரகாஷ் இல்லாத ஆயிரத்தில் ஒருவன் 2.. ஆரம்பமே சொதப்பலா என கவலையில் ரசிகர்கள்

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனின் இயக்கம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு படத்தை தாங்கி நிறுத்தியது ஜிவி பிரகாஷின் இசை தான் என்பதை எப்படி படக்குழுவினர்

simbu

சிம்புவின் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சரியான நேரத்தில் களம் இறங்கும் படக்குழு

ஒரு காலத்தில் சிம்புவா? என யோசித்த அனைவருமே தற்போது நம்ம பையன் சிம்பு என நினைக்குமளவுக்கு தன்னுடைய நடவடிக்கைகளை முற்றிலும் மாற்றி தொடர்ந்து பல படங்களில் நடித்துக்