படிக்கிற பிள்ளைகளை தொந்தரவு பண்ணக்கூடாது.. சசிகுமார் சொன்னது கேட்டுச்சா நாயகர்களே
Sasikumar: டூரிஸ்ட் ஃபேமிலி பட வெற்றிக்கு பிறகு சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ஃப்ரீடம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் உடன் இணைந்து லிஜோமோல்