
40 வருடங்களாக விஜய்யின் இமேஜை கெடுத்து அசிங்கப்படுத்திய சம்பவங்கள்.. அரசியல் முடிவுக்கு காரணம் இதுதான்
விஜய் சந்தித்த பிரச்சனைகளும், அவமானங்களும் தான் இன்று அவரின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருந்து இருக்கிறது.

விஜய் சந்தித்த பிரச்சனைகளும், அவமானங்களும் தான் இன்று அவரின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருந்து இருக்கிறது.

தன்னுடைய நியாயத்தை முன்வைக்கிறேன் என்ற பெயரில் அவர் கொடுக்கும் அலப்பறை தற்போது பலரையும் கடுப்பாக்கி வருகிறது.

ஆகையால் திரில்லர் கதை பண்ணலாம் என்பதற்காக ஒரு சூப்பர் ஹிட் பட இயக்குனரை தேடி வருகிறாராம்

லியோ படத்தின் போஸ்டர் காப்பி என்று சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் எதார்த்தமான கதையைக் கொண்டு தண்டட்டி படம் நகர்கிறது. இப்படத்தின் முழு விமர்சனத்தைப் பற்றி பார்க்கலாம்.

தமன்னா இப்படி ஒரு விளக்கம் கொடுத்ததற்கு பின்னால் ஒரு வலுவான காரணமும் இருக்கிறது.

ரீல் மற்றும் ரியல் தங்கலான் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரென்ட் ஆகி வருகிறது.

பன்முகத் திறமை கொண்ட இவர் நகைச்சுவை நடிகராகவும் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆகவும் பணிபுரிந்து வருகிறார்.

அவருடன் வளர்ந்து வந்த சமகாலத்து ஹீரோக்கள் எல்லாம் இன்று தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களாக பார்க்கப்படும் நிலையில், விஜய் மட்டும் குழந்தைகள் வரை கொண்டாடும் இளம் ஹீரோவாக இருக்கிறார்.

ஜெய்யின் சினிமா கேரியர் போக காரணமாக இருந்த நடிகைகள்.