விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாநகரம்’ பட இந்தி ரீமேக் டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்.. இணையத்தில் செம வைரல்
விஜய்சேதுபதி ஹிந்தியில் முதல்முதலாக கால் பதிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு மும்பைக்கார் என பெயர் வைத்துள்ளனர்.