
100 கோடி வசூலை தாண்டிய ரியல் கேரளா ஸ்டோரி இதுதான்.. பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 2018 தமிழ் ட்ரெய்லர்
ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வரும் இந்த படம் தற்போது தமிழிலும் வெளிவர இருக்கிறது.

ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வரும் இந்த படம் தற்போது தமிழிலும் வெளிவர இருக்கிறது.

விஜய்யின் அரசியல் ஆதாயத்திற்காக படு மோசமான வதந்தியை பரப்பி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

கமலஹாசன், பெரிய முன்னணி ஹீரோக்களை வைத்து தன்னுடைய நிறுவனத்தில் நடிக்க வைப்பதே முழு நேர வேலையாக பார்த்து வருகிறார்.

தன்னிடம் பணி புரிபவர்களை ஹிட்லர் ரேஞ்சுக்கு மிரட்டி வைத்த ஒரே இயக்குனர் பாலா மட்டும் தான்.

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை உடன் துவங்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த், ரஜினி போல் இல்லாமல் நிதானமாக காய் நகர்த்தும் விஜய்.

தன் நடிப்பில் வெளிவந்த முதல் படம் காதலன் என்று கூறி கொள்வதையே இவர் பெருமையாகவும் நினைத்து வருகிறார்.

தோல்வி வரிசையில் இருக்கும் வெங்கட் பிரபுவுக்கு விஜய் அடுத்த பட வாய்ப்பு கொடுத்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களுக்கும் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் படத்தின் இயக்குனரை நம்பி மோசம் போனதால் மனவேதனைக்கு ஆளாகி வருகிறார் அப்பா நடிகர்.

சமந்தா நடிப்பில் அண்மையில் வெளிவந்த சாகுந்தலம் மோசமான தோல்வியை கொடுத்தது.