Category: சினிமா செய்திகள்

rajini-cinemapettai-actor
மே 2, 2023

சூப்பர் ஸ்டாரின் அடையாளமாக இருந்த விஷயம்.. நெருக்கடி கொடுத்து முடிவு கட்டிய பிரபலம்

சூப்பர் ஸ்டாருக்கு இன்று வரை அடையாளமாக இருக்கும் ஒரு விஷயம் பிரபலம் ஒருவர் கொடுத்த நெருக்கடியின் காரணமாக முடிவுக்கு வந்தது.

மே 2, 2023

இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு.. மாரி செல்வராஜ் செய்யப் போகும் சம்பவம்

மாரி செல்வராஜூம் படத்தை பற்றி அப்டேட்டின் போது இதுவரை பார்க்காத வடிவேலுவை இந்த படத்தில் பார்ப்பீர்கள் என்று சொல்லி இருந்தார்

gossip-actress
மே 2, 2023

அட்டைப்பூச்சி போல் உழைப்பை உறிந்த அம்மா, தங்கை.. கணவரின் மரணம், ஞாபக மறதி என தவிக்கும் 90’s டாப் நடிகை

திரையில் அழகு பதுமைகளாக வரும் ஹீரோயின்கள் பலருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு சந்தோஷமாக அமைவது கிடையாது. அப்படித்தான் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒருவர் தன் சொந்த அம்மா மற்றும் தங்கையாலேயே ஏமாற்றப்பட்டு இருக்கிறார். […]

மே 2, 2023

பேசிப் பேசியே ஜீரோ ஆனவர் ரஜினி.. காட்டமாக விமர்சித்த பூ நடிகை, விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்சனை

உலக அளவில் பிரபலமாக இருக்கும் ரஜினியை சுற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அவர் எது செய்தாலும், பேசினாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதற்கு என்று ஒரு கூட்டமும் இருக்கிறது.

மே 2, 2023

இளம் குந்தவை இந்த சீரியல் நடிகையின் மகளா.? குடும்பத்துடன் வைரலாகும் புகைப்படம்

தற்போது இளம் குந்தவை குடும்பத்துடன் இருக்கக்கூடிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டு வைரலாகி வருகிறது.

indian-2-kamal
மே 2, 2023

2023ல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இந்திய சினிமாவை மிரட்டி விடப் போகும் 5 படங்கள்.. போட்டி வேண்டாம் என விலகிய கமல்

படத்திற்கு போடப்படும் பட்ஜெட்டை விட இரு மடங்கு லாபத்தை ஈட்டினால் தான் அப்படம் கமர்சியல் ஹிட் கொடுத்தது என்று கருதப்படும்.