Category: சினிமா செய்திகள்

ajith-vijay
ஏப்ரல் 23, 2023

விஜய் கேட்டும் விட்டுக் கொடுக்காத அஜித்.. 23 வருடங்களுக்குப் பிறகு உண்மையை உடைத்த இயக்குனர்

தனிப்பட்ட முறையில் இவர்கள் நண்பர்களாக இருந்தாலும் தொழில் என்று வந்துவிட்டால் எதிரும், புதிருமாக தான் இருக்கிறார்கள்.

ஏப்ரல் 23, 2023

லீக் ஆனது தலைவர் 170 படத்தின் முழு கதை.. பெரும் அப்செட்டில் இருக்கும் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  ஜெயிலர் படத்திற்கு பிறகு நடிக்க இருக்கும் தலைவர் 170 படத்தின் முழு கதை என்ன என்பது தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 23, 2023

அரசியலுக்கு வந்தால் தான் உதவி செய்யணும் இல்லை.. நடிகராக கூட இருந்து உதவலாம் என்று நிரூபித்த லாரன்ஸ்

சில பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைடன் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நிஜத்தில் இந்த அளவுக்கு உதவி செய்ய முன்வருவதில்லை.

ஏப்ரல் 23, 2023

நடிகையின் வயதை பாடலில் சொன்ன கண்ணதாசன்.. கவிஞரால் ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை

கவிஞர் கண்ணதாசன் கற்பனைகளைத் தாண்டி அவரை சுற்றி நடக்கும் விஷயங்களை அப்படியே தன்னுடைய பாடல் வரிகளில் கொண்டு வந்து விடுவார்.

murali-actor
ஏப்ரல் 23, 2023

முரளியால் சினிமாவை வெறுத்த இயக்குனர்.. 25 வருட நட்பிற்கு செய்த துரோகம்

இயக்குனர் ஒருவருக்கு ரொம்பவும் நம்பிக்கையான ஒருவராக இருந்த முரளி 25 வருடம் வரை அவருடன் நல்ல நட்பில் இருந்திருக்கிறார்.

rajini
ஏப்ரல் 23, 2023

ரஜினியை சுற்றி வளைக்கும் 7 தயாரிப்பாளர்கள்.. நண்பனுக்காக யோசிக்கும் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

kamal-11
ஏப்ரல் 23, 2023

கமலால் ஏற்பட்ட நஷ்டம்.. 5 படங்களை எடுத்து கடனை அடைத்த தயாரிப்பாளர்

கமலால் பல கோடி நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் ஒருவர் தனது கடனை அடைக்க ஐந்து படங்கள் எடுத்து லாபத்தை வைத்து ஈடுகட்டி உள்ளார்.

Rajinikanth
ஏப்ரல் 23, 2023

ரஜினி இந்த படத்தை தான் தன்னுடைய கடைசி படம் என நினைத்தார்.. உண்மையை சொன்ன இயக்குனர்

1985 லேயே தன்னுடைய நூறாவது திரைப்படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடலாம் என்று முடிவெடுத்த ரஜினி அதை தனக்கு பிடித்த ராகவேந்திரா கடவுளின் கதையாக எடுத்தார்.

Samantha-cinemapettai
ஏப்ரல் 23, 2023

80 கோடி பட்ஜெட்டில் உருவான சாகுந்தலத்தின் வசூல் லாபமா, நஷ்டமா!. கணக்கு பார்த்தால் தலையே சுத்துது

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் திரைப்படத்தின் மொத்த வசூல் ரிப்போர்ட் வெளியாகி தலையை சுற்ற வைத்துள்ளது.

ஏப்ரல் 23, 2023

இதனால் தான் விஜயகாந்திற்கு அப்பாவாக நடித்தேன்.. மனம் நொந்து பேசிய பிரபலம்

வெற்றி படங்களில் நடித்து உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் கூட சட்டென சறுக்கி பட வாய்ப்புகளே இல்லாமல் காணாமல் போய்விடுவார்கள்.