விடுதலை டீமுக்கு அடித்த லக்.. மகிழ்விக்க தயாரிப்பாளர் வாரி வழங்கிய பரிசு!

இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் உடனே வெற்றி விழா கொண்டாட்டம் வைப்பதோடு படத்தில் பணி புரிந்த அனைவர்களுக்கும் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

lokesh-vijay

விஜயால் லோகேஷ் கனகராஜுக்கு வந்த தலைவலி.. எல்லாத்தையும் தளபதி முடிவு செய்வதால் அதிருப்தியில் LCU

லியோ படத்தில் விஜய்யின் தலையீடு அதிகமாக உள்ளதால் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வரும் லோகேஷ் கனகராஜ்.

கொஞ்சம் தலைவருக்கு ரெஸ்ட் குடுங்க ஐயா.. ஜெயிலர் முடிந்தவுடன் தலைவர் கையில் எடுத்த புது அவதாரம்

தொடர்ந்து இரண்டு படங்களிலும் நடித்ததால் கொஞ்சம் ரெஸ்ட் வேணும் என்று ஒரு மாதம் ஓய்வு கேட்டிருக்கிறார்.

rajini

அடடா 34 நாட்களாக ரஜினி பட்ட துன்பம்.. 15 நாட்களில் சூப்பர்ஸ்டார் கொடுக்கும் குட் நியூஸ்

ஓய்வெடுக்காமல் பிசியாக வேலை செய்து வரும் சூப்பர்ஸ்டாருக்கு 15 நாட்களில் விடிவுக்காலம் பிறக்கவுள்ளது.

Mariselvaraj-Dhanush

மாரி செல்வராஜ் கையில் இருக்கும் 4 படங்கள்.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள தனுஷின் படம்

இயக்குனர் மாரி செல்வராஜ் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட வித்தியாசமான கதைகளை படமாக எடுக்க கூடியவர். அவருடைய பரியேறும் பெருமாள் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.