அஜித், விஜய் உச்சத்தில் இருக்க இதுதான் காரணம்.. அவர்களை வியந்து பார்த்த கோவை சரளா

தமிழ் சினிமாவின் ஆச்சி மனோரமாவிற்கு பிறகு காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நன்றாக நடிக்க கூடிய ஒரே நடிகை இவர்தான்.