5 வருடங்களாக கடன்காரர்களின் பிடியில் இருந்த ரொமான்டிக் இயக்குனர்.. கடைசியில் விக்ரமுக்கு வச்ச செக்
ரொமான்டிக் இயக்குனரால் கடைசியில் சியான் விக்ரமுக்கு வந்த பிரச்சனை.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
ரொமான்டிக் இயக்குனரால் கடைசியில் சியான் விக்ரமுக்கு வந்த பிரச்சனை.
பல வருடங்களுக்குப் பிறகு வெற்றியை பார்த்திருக்கும் கவின் தற்போது அதை நிலை நிறுத்திக் கொள்ள பயங்கரமாக திட்டம் போட்டு வைத்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜுகாக மூன்று டாப் ஹீரோக்கள் வலை விரித்து காத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் மொத்த பொருளாதாரமும் இவர்கள் படங்களை நம்பித்தான் இருக்கிறது.
மிஷ்கின்- விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாக்க உள்ள திரில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு, பிசாசு 2 படத்தை விட மிஞ்சி இருக்கிறது.
இப்படி புகழின் உச்சியில் இருக்கும் ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கியது அவருடைய முதல் காதல் தான் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
ஒரு சில நேரங்களில் முதல் படம் ஹிட் படமாக இருந்தும், அந்த இயக்குனரை கண்டுகொள்ளகூட ஆளில்லாமல் போவதும் தமிழ் சினிமாவில் நடக்கத்தான் செய்கிறது.
இப்பொழுது இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகை நேரடியாக விளக்கம் அளித்திருக்கிறார்.
அண்ணாச்சி முந்தைய படம் போல் இல்லாமல் இந்த முறை பக்கா பிளானோடு களமிறங்க இருக்கிறார்.
கடந்த வருடம் வெளியான படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த 10 சிறந்த நடிகர்கள்.