மீண்டும் பற்றி எரியும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து.. விஜய்யை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகர்
சில மாதங்களுக்கு முன்பு விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கிளம்பிய பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
சில மாதங்களுக்கு முன்பு விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கிளம்பிய பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது.
ஆசையாய் கதை சொன்ன தனுஷ் பஞ்ச் டயலாக் இல்லாததால் ரஜினி நிராகரித்த அந்த படம்.
செல்வராகவன் தனது தம்பி தனுஷ் அறிவுரை சொல்லியும் கேட்காமல் பாகசூரன் படத்தில் நடித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் கௌதம் மேனன் அங்கிருந்து கொண்டே அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
தனுஷிடம் ரஜினி முந்தே இந்த விஷயத்தை செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். அதையும் மீறி தனுஷ் செய்ததால் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
இவருக்கு கிடைத்த அவமானங்கள் எல்லாத்தையும் தாண்டி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கி இப்பொழுது அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்.
சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தலை படத்திற்கு போட்டியாக வெற்றி இயக்குனரின் படம் வெளியாகிறது.
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் முருகதாஸ்.
தமிழ் சினிமாவில் ஆல் ரவுண்டராக கலக்கி, அடுத்த நாசர் என்று பெயர் எடுத்த நடிகர் யார் என்பதை பார்ப்போம்,
தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் வியாபாரம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது