தளபதி ஆகஸ்ட் 25-ந் தேதியை குறி வச்சது இதுக்கு தானா?. மதுரை மாநாட்டில் அறிவிக்க போகும் பிரம்மாண்ட கூட்டணி!
Vijay: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் இரண்டாவது மாநாட்டிற்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி தேர்வு செய்திருக்கிறார். ஆகஸ்ட் 25 அவருடைய திருமண நாள்