30 நிமிட பிளாஷ்பேக்கை பார்த்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? பீஸ்ட் விமர்சனத்தால் நெல்சன் படும்பாடு
நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் 30 நிமிட பிளாஷ்பேக் காட்சியை பார்த்துவிட்டு இயக்குனரை பாராட்டியுள்ளார்.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் 30 நிமிட பிளாஷ்பேக் காட்சியை பார்த்துவிட்டு இயக்குனரை பாராட்டியுள்ளார்.
சஞ்சய் சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என்பதில் ரொம்பவும் உறுதியாக இருக்கிறார்.
ஆனால் இவர்கள் சினிமாவில் நுழைந்த காலத்தில் இருந்து நீயா நானா என போட்டி போட்டு படத்தில் நடித்து வருவார்கள்.
இளையராஜா பாணியில் ரஜினியும் செயல்பட்டு வருவது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நடிகை திரிஷா தளபதி 67 படத்தின் படப்பிடிப்புக்காக ஏர்போர்ட் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இளைய தளபதி என விஜய்க்கு முன்பே சொல்லப்பட்ட நடிகர், ஆக்சன் படங்களையும் அடித்து நொறுக்கிய அடுத்த விஜயகாந்த்.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணைய உள்ளதால் இந்த படத்திற்கு போட்டியாக படத்தை இரக்க டாப் நடிகர்கள் இயக்குனர்களை மாற்றி உள்ளார்கள்.
மேடையில் எமோஷனலாக பேசிய யோகி பாபுவின் பேட்டி பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
லோகேஷ் யுனிவர்சில் தற்போது சிம்புவும் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் என்ன என்று இயக்குனர் தரப்பில் இருந்து ஒரு செய்தி வெளியாகி உள்ளது.