தளபதி 67 ரிலீஸ் தேதியை வெளியிட்ட விஜயின் வலது கை.. பூஜை நாட்களை டார்கெட் செய்து கல்லா கட்டும் லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இணையத்தில் வைரலாகியுள்ளது.

விக்னேஷ் சிவனிடம் இருந்து கைநழுவி போன AK-62.. அஜித்தின் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு தரும் லைக்கா

பொறுத்திருந்து பார்த்த லைக்கா விஜய் படத்திற்கு நிகராக அஜித் படத்தை எடுக்க விக்னேஷ் சிவன் சரியானவர் இல்லை என்று முடிவு எடுத்து விட்டது.