டிக்கெட் விற்ற லாபத்தை வைத்து 2 படத்தை எடுக்கலாம்.. இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய படம்

தியேட்டர்களில் விற்கப்பட்ட டிக்கெட் விற்பனையை வைத்து இன்னும் 2 படங்களை எடுத்து விடலாம். அந்த அளவிற்கு இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸை அந்த 3 படங்களும் மிரட்டி விட்டது.

red-giant-udhayanith

ஊத்தி மூட இருந்த ரெட் ஜெயண்ட்.. கடைசி நேரத்தில் உதயநிதிக்கு கண்ணை திறந்து விட்ட புண்ணியவான்

எதற்காக இந்த அசிங்கம் தேவையில்லை என ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை ஊத்தி மூட இருந்த உதயநிதிக்கு, கடைசி நேரத்தில் கண்ணை திறந்து விட்ட புண்ணியவான்.

5 சேனலில் குடியரசு தின சிறப்பு படங்கள்.. டிஆர்பி-யை ஏற்ற சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் ஜீ தமிழ்

குடியரசு விழாவை முன்னிட்டு ஐந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரம் வெளியாகி உள்ளது.

vijay-sethupathi

பிளாப் இயக்குனருக்கு 40 நாள் கால் சீட் கொடுக்க முடியாது.. பணத்தைப் பார்த்து வாயை பிளந்த விஜய் சேதுபதி

40 நாள் கால் சீட் கொடுக்க முடியாது என கறாராக பேசிய விஜய் சேதுபதி, அதன் பின் அந்த இயக்குனர் பணத்தை விட்டு எறிந்ததும் கால் சீட் கொடுத்திருக்கிறார்.

மூன்று பேரும் இல்லாததால் கேள்விக்குறியான 2-ஆம் பாகம்.. செல்வராகவனின் சூப்பர் ஹிட் படத்திற்கு வந்த முட்டுக்கட்டை

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ள செல்வராகவனுக்கு படத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் இல்லாததால் சிக்கலை சந்தித்துள்ளார்.