மீண்டும் இணையும் ஹாரர் கூட்டணி.. விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்
பொதுவாகவே விஷ்ணு விஷால் புதுவிதமான கதையை தேர்ந்தெடுக்கக் கூடியவர். அதேபோல இந்தப் படத்திலும் வெற்றி கூட்டணியுடன் இணைகிறார்.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
பொதுவாகவே விஷ்ணு விஷால் புதுவிதமான கதையை தேர்ந்தெடுக்கக் கூடியவர். அதேபோல இந்தப் படத்திலும் வெற்றி கூட்டணியுடன் இணைகிறார்.
ரஜினியின் வீம்பால் முட்டி மோதிக் கொண்டிருக்கும் இயக்குனர் நெல்சன்.
தளபதி 67ல் நடிக்கவிருக்கும் நடிகர்களின் புதிய அப்டேட்
83 வயதில் ஹீரோவாக நடிக்கப் போகும் கவுண்டமணியின் புது பட அப்டேட்.
இப்படியே சென்றால் அது சினிமாவுக்கு மிகப்பெரிய ஆபத்தை தரும் என்றும் ரசிகர்களும் தவறான செயல்களில் ஈடுபடக்கூடும் என்றும் வினோத் தெரிவித்திருக்கிறார்.
சில ஹீரோக்களிடம் போய் இந்த கதையே சொல்லியபோது அவர்கள் இந்த மாதிரியான கதைக்கு நீண்ட நாள் தேவைப்படும் அதனால் இது எனக்கு ஒத்து வராது என்று சொல்லிவிட்டார்.
தளபதி 67 படத்திற்கு பின், விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு மறைமுகமாக உதயநிதி காய் நகர்த்துகிறார்.
சுந்தர் சி இயக்கவுள்ள சங்கமித்ரா படத்தில் நடிக்க கமிட்டான ஜெயம் ரவி தற்போது பின் வாங்கி வருகிறார்.
ஜெயிலர் படத்தில் ரஜினியின் செய்கையால் என்ன செய்வதென்று தெரியாமல் நெல்சன் விழி பிதுங்கி உள்ளார்.
விஜயும்,அஜித்தும் ஒன்றாக இணைந்து அமெரிக்காவில் சுற்றுலா செல்ல பிளான் போட்டு வருவதாக இயக்குனர் கங்கை அமரன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.