இயக்குனர் மிஷ்கினால் விஜய்க்கு ஏற்பட்ட தலைவலி.. செம அப்செட்டில் லோகேஷ்
இயக்குனர் மிஷ்கினால் தளபதி 67ல் நடந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய சொதப்பல்
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
இயக்குனர் மிஷ்கினால் தளபதி 67ல் நடந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய சொதப்பல்
அஜித்தின் துணிவு பட பாணி கதை போன்று 80 களின் வெற்றிவிழா நாயகன் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வரும் படத்தின் கதை அமைந்துள்ளதாம்.
உதயநிதி பல்லாயிரம் கோடியில் புதிய தொழிலில் முதலீடு செய்து உள்ளார்.
அமலா பாலை துரத்தி அடித்த கோவில் நிர்வாகம். சொந்த மாநிலத்தில் நேர்ந்த அவலம்.
பேன் இந்தியா இயக்குனர்கள் தங்கள் மொழிப்படங்களை விட்டுக்கொடுக்காமல் பேசி வரும் நிலையில், தமிழ் சினிமா நடிகர்கள் சிலர், தமிழ் மொழி படங்களை விட்டுக்கொடுத்து வருவதால் இணையத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
கருப்பாக இருந்தாலும் தமிழ் படங்களில் ஒரு ரவுண்டு வந்தவர்.இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அஜித்துடன் முதல் படத்திலேயே கிடைத்த அறிமுகம் அவரை எங்கேயோ கொண்டு சென்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் மிகப்பெரிய டிவிஸ்டை கொண்டு வந்திருக்கும் இயக்குனர் நெல்சன்.
அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவனின் படத்திற்கு பிறகு மீண்டும் மெகா கூட்டணியில் இணைய உள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை பற்றிய அறிவிப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மிஸ்கின்.
சினிமா துறை மட்டுமல்லாமல் தற்போது டிவி சேனலையும் தனது கண்ட்ரோலுக்கு கொண்டு வர வேண்டும் என்று எண்ணிய இவர் அடுத்த கட்ட செயலில் இறங்கி இருக்கிறார்.