துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகர்.. தூக்கத்தை தொலைத்த அஜித்
அஜித் தனது ரசிகர்கள் நேரத்தைக் கூட வீணாக வேண்டாம் என்று நினைப்பவர். அவருக்கு இப்படிப்பட்ட செய்தியானது மிகுந்த மன உளைச்சலை தான் கொடுக்கும்.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
அஜித் தனது ரசிகர்கள் நேரத்தைக் கூட வீணாக வேண்டாம் என்று நினைப்பவர். அவருக்கு இப்படிப்பட்ட செய்தியானது மிகுந்த மன உளைச்சலை தான் கொடுக்கும்.
குடும்பமாக சென்று திரையரங்குகளில் ரசிக்கும் விதமாக வெளியாகி இருக்கும் வாரிசு படத்தின் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் சோசியல் மீடியாவை தெறிக்க விடுகிறது.
அஜித்தின் வேற லெவல் வெறித்தனமான நடிப்பு அவருடைய ரசிகர்களுக்கு முழு ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது.
இந்நிலையில் தன்னை வளர்த்து விட்டவருக்கு தனுஷ் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.
அந்தக் கதையின் கதாபாத்திரம் பிடித்துப்போகவே இதை நான் கண்டிப்பாக பண்ணுகிறேன் என்று வாக்குறுதியும் கொடுத்துவிட்டாராம்.
இந்நிலையில் தற்போது வாரிசா மற்றும் துணிவா என்ற போட்டி ரசிகர்களிடையே நடந்து வருகிறது.
படத்தைப் பற்றி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ரசிகர்களுக்கு வினோத் அமைதியான முறையில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
மற்றவருடைய கட்டாயத்திற்காகவோ, ஆசைக்காகவோ நாம் எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது என்று ரம்யா தன் திருமண வாழ்க்கை குறித்து தெரிவித்திருக்கிறார்.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இடம் பெற்றிருக்கும் கண் கூசும் காட்சிகளை வைத்துப் பார்த்தால், தற்போது வினோத் அளித்திருக்கும் தகவல் அனைத்தும் கட்டுக்கதை போல் தெரிகிறது.
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களுக்கு அதிகாலை காட்சி ஒளிபரப்ப அரசு தடைவிதித்து உள்ளது.