வெற்றிவாகை சூடுவது வாரிசா, துணிவா.. சென்சார் போர்டு விமர்சனம்
விஜய்யின் வாரிசா, அஜித்தின் துணிவு படமா யாருக்கு வெற்றி அதிகம் என்பது சென்சார் விமர்சனம் மூலம் தெரியவந்துள்ளது.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
விஜய்யின் வாரிசா, அஜித்தின் துணிவு படமா யாருக்கு வெற்றி அதிகம் என்பது சென்சார் விமர்சனம் மூலம் தெரியவந்துள்ளது.
பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் துணிவு படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் அடுத்த படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரஜினி ஒரு இயக்குனரை உதாசீனப்படுத்தினாலும் சிவகார்த்திகேயன் அவரை அழைக்க ஆறுதல் கூறியுள்ளார்.
ஏழு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட நஷ்டத்திற்கு பரிகாரம் செய்யும் வகையில் கமல் தற்போது இந்த கூட்டணியில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரெய்லர் எவ்வாறு உள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது ஜப்பான் படம் உருவாகி வரும் நிலையில், வரும் பிப்ரவரி மாதம் கார்த்தியின் 26 வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
சூப்பர் ஸ்டாரின் இடத்தை தளபதி விஜயால் மட்டும் அல்ல, யாராலும் பிடிக்க முடியாது.
அஜித்தின் துணிவு படத்தில் இடம் பெற்றிருக்கும் எல்லா பாடல்களுக்கும் டான்ஸ் மாஸ்டராக பிக் பாஸ் பிரபலம் பணியாற்றியுள்ளார்.
கிட்டத்தட்ட 25 வருடங்களாக முறியடிக்க முடியாத ரஜினியின் சாதனையை இயக்குனர் ராஜமவுலி முறியடித்துள்ளார்.