வளர்த்த கிடா மார்பிலேயே குத்திய தனுஷ்.. உபதேசம் எல்லாம் ஊருக்கு தானா ‘D’ சார்?
Dhanush: வளர்த்த கிடா மார்பில் பாய்கிறது என்று சொல்வார்கள். ஆனால் வளர்த்துவிட மார்பிலேயே பாய்ந்த கதையாக தனுஷ் ஒரு சம்பவத்தை பண்ணியிருக்கிறார். தனுஷுக்கு நெருக்கமானவர்கள் என்று, ஆரம்ப