வெளிநாடுகளில் வசூல் வேட்டையாடிய விஜய்.. ரிலீசுக்கு முன்பே துணிவை விட 2 மடங்கு கல்லா கட்டிய வாரிசு
ரிலீசுக்கு முன்பே வெளிநாடுகளில் வியாபாரம் ஆன அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படங்கள்.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
ரிலீசுக்கு முன்பே வெளிநாடுகளில் வியாபாரம் ஆன அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படங்கள்.
2022-ல் தொடர்ந்து 4 தோல்வி படங்களை கொடுத்ததால், இந்த வருடத்தின் அதிர்ஷ்டம் கெட்ட நடிகையாக பிரபல நடிகைக்கு முத்திரை குத்தி விட்டனர்.
ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இளம் நடிகை ஒருவருக்கு இப்போது கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது. எப்படி அவருக்கு மட்டும் திடீரென வாய்ப்புகள் குவிந்திருக்கிறது
80,90 களில் பல படங்களில் நடித்து வந்த வில்லன் நடிகர் ஒருவர், தனது குடிப்பழக்கத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டு நடிகர் சங்க வாசலிலேயே உயிரிழந்த சம்பவத்தை பற்றி பார்க்கலாம்.
பிரபல நடிகர் ஒருவர் பணமும், புகழும் கிடைத்த பின்பு அதன் போதையால் வாழ்க்கையை இழந்த சோகம்.
வடிவேலு கூட நடிக்கும் நடிகைகளை முன்னேற விடாமல் அவர்களை ஒரு மனிதனாக கூட மதிக்க மாட்டாராம்.
விஜயின் வாரிசு படத்தால் கிட்டத்தட்ட 9 படங்களை இலக்க நேரிடும் என்ற பயத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளனர்.
ஒரு படம் கூட வெற்றி பெறவில்லை ஆனாலும் இவருடைய அட்டூழியங்கள் ஒவ்வொரு நாளும் அதிகமாகி கொண்டே செல்வதாக பலரும் வெளிப்படையாகவே புலம்பி வருகின்றனர்.
பாக்யராஜின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்த இரண்டு பிரபலங்கள் அதன் பின்பு என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வையல் கார்டு என்ட்ரி கொடுக்கப் போகும் போட்டியாளர்.