2 மடங்கு சம்பளம் கேட்ட சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. பழம் நழுவி வாயில் விழுந்தும் புண்ணியம் இல்ல
ஹிட் கொடுத்த மமதையில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி, 2 மடங்கு சம்பளம் கேட்ட சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
ஹிட் கொடுத்த மமதையில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி, 2 மடங்கு சம்பளம் கேட்ட சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.
ஓவர் ஆட்டிடியூட் காரணமாக சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் வாய்ப்பை இளம் இயக்குனர் இழந்து இருக்கிறார்.
வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் எனக்கு நான் தான் போட்டியாளர் என விஜய் அஜித்தை மறைமுகமாக தாக்கி பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு அஜித்தின் பதிலடி கூடிய விரைவில் பலமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் அரசியலைப் பற்றி வாரிசு மேடையில் பேசாததற்கு இதுதான் காரணம் என புட்டு புட்டு வைத்திருக்கிறார் அவருடைய தந்தை எஸ் ஏ சி.
எம்ஜிஆருக்கு எதிராக பேச வேண்டும் என்பதற்காகவே இந்த நடிகர் சூப்பர் ஹிட் படங்களின் வாய்ப்பை மறுத்திருக்கிறார்.
வாரிசு படத்தின் ரிலீசுக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கும் விஜய் அடுத்ததாக அட்லிக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.
பல்வேறு கெடப்பில் நடித்திருக்கும் தனுஷ் முதன் முதலாக அஜித்தின் அஸ்தான இயக்குனருடன் போலீஸ் கெட்டப்பில் மிரட்டப் போகிறார்.
ஒருவருக்கொருவர் சப்போர்ட் பண்ணாமல் மற்றவர்களின் வளர்ச்சியை தடுப்பதால் தான் பாலிவுட் இன்று கடும் சரிவை சந்தித்து வருகிறது.
போயஸ் கார்டனில் நயன்தாராவை அடுத்த வீடு வாங்கிய சந்தானம்.
சூர்யா படத்தின் இயக்குனருடன் கூட்டணி போட உள்ள ரஜினி.