தமிழக அரசு சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு.. முழு வெற்றியாளர் பட்டியல் இதோ!
தமிழகத்தில் வெள்ளித்திரை கலைஞர்களுக்கு இணையான வரவேற்பு சின்னத்திரை கலைஞர்களுக்கும் உண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த சின்னத்திரை விருதுகள் தற்போது மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2014