வர வர செட்டே ஆகாத ஹீரோயிஸம்.. தொடர் நடிப்பால் விஜய் சேதுபதிக்கு வந்த வினை
விஜய் சேதுபதி நடித்த டி எஸ் பி படத்தை பார்க்க ஒருவரும் கூட வரவில்லை என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
விஜய் சேதுபதி நடித்த டி எஸ் பி படத்தை பார்க்க ஒருவரும் கூட வரவில்லை என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் பல தானங்களை வழங்கியுள்ளனர் அதில் உடல் தானத்தை பற்றி சில நடிகர்கள் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றனர்.
பிரபல இயக்குனர் ஒருவரை மேடையிலேயே இளையராஜா அவமானப் படுத்தினார்.
வாரிசு படத்தில் ஒரு பாடலுக்கு நடித்து அதை பாடி கொடுத்திருக்கிறார் சிம்பு.
விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது.
டப்பிங் தியேட்டரில் அடி கொடுத்த இயக்குனருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரமான வேலையை யோகி பாபு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ரொம்ப ஆழமான இயக்குனர் பாட்டிற்காக
மட்டும் 25 கோடி செலவு செய்திருக்கிறார்.
நவரச நாயகன் கார்த்திக் உடன் இளமைக்காலத்தில் ஜோடி போடாத நடிகை ஒருவர் தன்னுடைய 46 வயதில் இணைந்து நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதியின் படத்தினால் மோசம் போயுள்ளார் இயக்குனர் ஒருவர்.
கமல், விஜயகாந்த் இருவரும் இந்த படத்தில் மட்டும் தான் இணைந்து நடித்திருக்கின்றனர்.